#TrendAlert
வாங்க ட்விட்டருக்கு ...
கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு வரும் 15.08.22 அன்று நடைபெறும் நிலையில்,
நிகழ்வு பற்றிய செய்திகளை
#AMMKGCmeet#AMMKபொதுக்குழு
ஆகிய ஹேஷ்டேக்குகளோடு நாளை 14.08.22 மாலை 6 மணிமுதல் ட்விட்டரில் பதிவேற்றுவோம் ...
#AMMKITwing
#TrendAlert
அமமுக தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சங்களை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில்
#சொல்வதைசெய்வார்TTV
என்கிற ஹேஷ்டேக்கோடு ,
இன்று மாலை 6 மணிமுதல், நமது தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சங்களை அனைத்து சமூகவலைதளங்களிலும் பதிவு செய்யுங்கள்.
#AMMKcelebratesAMMA73
மாண்புமிகு. அம்மா அவர்களின் 73 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்,
கழகப்பொதுச்செயலாளர் திரு. #TTVDhinakaran அவர்களின் தலைமையில், வரும் 24.02.21 அன்று, சென்னை தாம்பரத்தில் நடைபெறுகிறது.
#AMMK
#TNwelcomesசின்னம்மா#WelcomeRajamadha
தன் உயிரை கொடுத்தால் ஜெயலாலலிதா உயிர் பிழைப்பார் என்றால் சசிகலா கொடுத்திருப்பார்....அந்த அளவிற்கு உண்மையான நட்பு கொண்டவர் சசிகலா...
- பழ. கருப்பையா
ஆசிரியப் பெருமக்களைத் தொடர்ந்து போராட விட்டு வேடிக்கை பார்ப்பது சரியானதல்ல. அவர்களின் கோரிக்கைகளை சட்டப்படி நிறைவேற்றித் தருவது அரசின் கடமை என்பதை ஆட்சியாளர்கள் மறந்துவிடக்கூடாது.2/2
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல நாட்களாக போராடி வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பாசிரியர்கள் மற்றும் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் ஆகியோரை தமிழக அரசு உடனடியாக அழைத்து பேசி உரிய தீர்வு காண வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். 1/2
தியாகத்தலைவி சின்னம்மா அவர்களை வரவேற்க காவல்துறை அனுமதி :
பதற்றத்திலுள்ள சிலர் சதி செய்து புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மைத் தொண்டர்கள் மீது பழி போட அனுமதிக்கக்கூடாது! எல்லா இடங்களிலும் கழக உடன்பிறப்புகள் கவனமுடன் வரவேற்பு ஏற்பாடுகளைச் செய்திட அன்பு வேண்டுகோள்!
வீசினான் என்றவுடன் வசைமொழியின் விருப்பம் தீரும் வரை, விசாரம்(கவலை) குறையும் அளவு நானும் வீசவா என்று கேட்கத் தோன்றும் தம்பி! ஆனால், வீரன் வேல் வீசியது மதகரி மீது. சிறுநரி மீதல்ல, தெரிகிறதா?
-பேரறிஞர் அண்ணா
தரம் தாழ்ந்த தனிப்பட்ட விமர்சனங்களை எதிர்கொள்வது எப்படி?
மாற்றார் மனம் போன போக்கில் ஏசுவது கேட்டா உனக்கு இந்த வாட்டம்? வீரக்குலத்தில் உதித்தவனே! மார்பில் பாய்ந்த வேலினைப் பறித்தெடுத்து மதகரி (மதம் பிடித்த யானை) மீது வீசினானாமே உன் முன்னோர்களில் ஒரு வீரன் களத்தில்; மறந்துவிட்டாயோ?