இதில் கவனிக்க வேண்டியது சைதை சாதிக் அவர்களின் பேச்சை தவெக கட்சி துண்டு போட்டவ���்கள் மிக அருமையாக ரசித்து கேட்கிறார்கள் மக்கள் மனநிலை மாறி வருவதற்கு சாட்சி
#BREAKING | மின்சார கொள்முதல் இனிதான் செய்யப்படும் என செய்தி வெளியான நிலையில், தவெக அரசின் பொய்யை அம்பலப்படுத்திய மின்துறை பொறியாளர் காந்த��!
#Gandhi | #TVKFails | #KalaignarSeithigal
ஏற்கெனவே குறைந்த விலையில் மின்சாரம் வாங்கிய ஒப்பந்தங்களை ரத்து செய்துவிட்டு, இப்போது ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35க்கு வாங்குவது நிர்வாக���் திறமையின்மையா அல்லது பெரும் ஊழலா? அல்லது இரண்டுமா? - பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிவு
#PalanivelThiagaRajan | #CTRNirmalKumar | #CMVijay
கையும் களவுமாக பிடிக்கப்பட்டது
தினமும் திருச்சி கரூர் சாலையில் அடாவடி வசூல் ஓட்டுநர்கள் அலறல் யார் இந்த அதிகாரிகள் என கேள்வி
வாழ்த்துக்கள் #advocate சார்
என்னடா இது தலைமை தற்குறிக்கு வந்த சோதனை
சென்சட்டை தோழர்கள் இப்படி நேரலையே செருப்பால அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க
அப்படினா தமிழ் நாட்டு மக்கள் எதிர்பார்த்தது கூடிய சீக்கிரம் நடக்கும் போல தெரியுதே
தாராபுரம் 9வது. வார்டு மீனாட்சிபுரம். தாராபுரம் பகுதி 136 ல் நாமக்கல்லில் இருந்து வந்த தவெகவினர் ஓட்டுக்கு பணம் கொடுக்க முயல விரட்டியடித்த கழக உடன்பிற���்புகள்
#BIG#BREAKING#தாராபுரம்#சத்யபாமா சத்தியத்தை
போட்டு உடைச்சிடுச்சு...!!!
31 கோடி செலவு செஞ்சிட்டேன்...
இந்த (தவெக) நா*ய்களோடெல்லாம்
சேர வேண்டியதிருக்கிறது. அமைச்சர்களுக்கு ரிஸாட்ல ரூம் போட 4 , 5 லட்சம், சாப்பாட்டுக்கு ஹோட்டலுக்கு மட்டும் 15 லட்ச ரூபா செலவு பண்ணி இருக்கேன் ... என தவெகவினரை கிழித்து தொங்கவிட்ட தாராபுரம் தவெக வேட்பாள��் சத்தியபாமா
அதிர்ச்சி வீடியோ