அவனுங்களுக்கு அவ்வளவு இருந்தா ஏன் யா தோக்க போரானுங்க. pen உள்ளேயே பல அணில்கள் வேலை பார்த்துட்டு இருந்தாங்க. அதையே கண்டுபிடிக்க முடில. இதுல ஹேக்கிங் ஆம்
@RKRadhakrishn Understood that RK sir advertising that I am a crisis PR so kindly keep me in your side for the future issues. Similarly u can see my crisis management at the time of result saying that dmk and admk alliance like divert dirty politics. Lost respect on you sir.
@kotravai_n மூன்று மாதம் கூட இந்த ஆட்சி நீடிக்காதுன்னு ஸ்டாலின் பேசல. it was a mis interpretation by media .
ஆறு மாசம் விமர்சிக்க மாட்டோம்னு சொன்னேன். ஆன போற போக்க பார்த்தா மூணு மாசம் கூட விமர்சிக்காம இருக்க முடியாது போலயே, is what he said,
ரெண்டும் ஒன்னானு கேட்டீங்க. ஆமான்னு சொல்லிட்டேன். ப்ரூஃபும் போட்டாச்சு. இப்ப திமுக வந்திருந்தா கிழிச்சு இருக்குமான்னா? என்ன சொல்றது.
2021 கொரோனா டைம்ல ஆட்சிக்கு வந்தப்ப, ரேஷன் கார்டுக்கு 4000, ஆவின் பால் விலைல ஒரு 3 ரூபாய், அப்புறம் பெட்ரோல் விலைல ஒரு 3 ரூபாய், அப்புறம் மகளிருக்கு இலவச டிக்கெட்னு ஏதோ கையெழுத்தா போட்டாப்ல
இங்க அப்படி முதல் நாள் போட்டது 200 யூனிட் மின்சாரம் மட்டும் தான்.
அப்ப , யாரு உடனே பண்ணி இருப்பாங்கன்னு நீங்க தான் சொல்லணும்.
@VoiceOfDalits_@ITWreports If tomorrow someone creates a picture of Dr. Ambedkar similar to this, would you still accept this Mr.'Voice of the Dalits'? Yet they keep making shitposts claiming every single leader is good for society. Have some basic sense."
First graduate scholarship..
MBBSக்குனு மொத்தமா செலவு பண்ணது 15 ஆயிரம் இருக்கும்…
தம்பி Anna awardee அந்த காசு கூட தேவை இல்லாம MBBS முடிச்சாப்ல..
அப்பா,அம்மா ரெண்டு பேரும் ஸ்கூல் கூட முடிக்கல.ஒரு Cardiologist, interventional radiologist.
நன்றி மறப்பது நன்றன்று. #Kalaignar103
@irajanesan Mr Leo streets lights are comes under corporation / municipality. Just for the sake of ur understanding go and ask EB to change the build/LED. U will understand the issue. I experienced it.
As a member of DMK, I registered a Complaint seeking registration of FIR against, Pinky (Instagram ID: kuttii-meow-90) for intentionally publishing and circulating false, defamatory and malicious statements in social platform i.e Instagram on 24.5.2026 against @arivalayam@mkstalin@Udhaystalin
பள்ளிகளில் 'கடிதம் வரைதல்' பாடப் பகுதி இருப்பது மதிப்பெண்களைப் பெறுவதற்கு மட்டுமல்ல. இது போன்ற தேவையான கடிதங்களை எழுதுவதற்கு தான்..
Got a touching letter from a boy from Virudhunagar, where I served as Collector, seeking support for his higher education. Dear students and youngsters, don’t hesitate or have koocham and thayakkam in speaking to people. Knock on doors, seek opportunities, embrace education, and scale great heights.
Happy to receive such a heartfelt letter. Spoke to the thambi and extended the necessary support and guidance.
@TNEXPLORE லாபகரமான துறையில் இருந்து தான் surplus மின்சாரம் இலவசமாக கொடுக்க முடியுமா இல்ல நட்டத்துல இருக்கிற துறையிலிருந்து மின்சாரத்தை இலவசமாக கொடுக்க முடியுமா?? 200 யூனிட் மின்சாரம் மிகப்பெரிய சுமை.