#Watch | வேளச்சேரி மேம்பாலத்தை தொடர்ந்து பள்ளிக்கரணை மேம்பாலத்திலும் நிறுத்தப்பட்ட கார்களுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்.
மழை தொடங்கும் முன்பே போக்குவரத்துக்கு இடையூறாக மேம்பாலங்களில் கார்களை நிறுத்தக் கூடாது என போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
#SunNews | #TrafficPolice | #ChennaiRains
"137 அடி உயர ராஜ கோபுரம்.. 9 கலசங்கள்".. திருச்செந்தூர் கோவிலில் கும்பாபிஷேகத்திற்காக 15 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட கலசங்களில் அப்படியே இருந்த வரகு.. ஆச்சரியத்தில் பக்தர்கள்… மெய்சிலிர்க்க வைத்த தமிழனின் வரலாறு….. “கந்தனுக்கு ���ரோகரா”…..
#Tuticorin | #Thiruchendur | #MuruganTemple | #Devotees | #PolimerNews