சட்டத்தால் தண்டிக்க முடியாத ஒரு வழக்கிற்கு, கைது வரை சென்றிருக்க வேண்டாமே என்று சிந்தித்தேன்.
ஆனால் இந்த கைது நடவடிக்கையால் நீதிமன்றத்திற்கு செல்லாமலேயே, திமுகவுக்கும் உதயநிதிக்கும் தண்டனை கிடைத்துவிட்டது.
உதயநிதியின் ஆபாச பேச்சு தமிழ்நாட்டில் ஒவ்வொரு மூலை முடுக்குக்கும் சேர்ந்து விட்டது.
ஆபாச பேச்சை ஆண்கள் ரசிக்கலாம், ஆனால் நிச்சயம் பெண்கள் விரும்ப மாட்டார்கள்.
எந்த ஆபாசத்தால் திமுக வளர்க்கப்பட்டதோ, அதே ஆபாசத்தால் திமுக அழியப்போகிறது.
TASMAC retail liquor shops across Tamil Nadu must issue bills to their customers for every bottle of liquor sold by them and also maintain bill books, orders Justice G.K. Ilanthiraiyan of #MadrasHighCourt Passes the order on a writ petition filed by an advocate clerk accusing 30 liquor shops in Chennai of having collected excess amount from the customers between 2022 and 2026 @THChennai
https://t.co/WybX8vQFB8
விஜய் அண்ணா எனக்கு கடவுள் மாதிரி - சபரி அரசு தலைமை கொறடா 🔥
எங்களுக்கு நல்ல வேலையும், வீடும், என்னை LKG முதல் Engineering வரை படிக்க வைத்தவர் விஜய் அண்ணா♥️
Swadeshi', 'Make in India' என்பதெல்லாம் மோடியின் வெறும் விளம்பர நாடகம்!
September 19, 2025 அன்று DGTR பரிந்துரைத்தும், 11 மாதங்களாக Customs Notification தராமல் நிதி அமைச்சகம் இழுத்தடிப்பு.
China-வில் இருந்து இறக்குமதி செய்யப்படும் Heavy Cranes மீது Anti-Dumping Duty விதிக்க DGTR பரிந்துரைத்தும், Customs Notification தராமல் நிதி அமைச்சகம் இழுத்தடிக்கிறது.
இதன் விளைவு?
5 முன்னணி உள்நாட்டு Crane உற்பத்தியாளர்கள் தொழிலை மூடும் அவலநிலை!
மோடி அரசாங்கம் யாருக்காக செயல்படுகிறது?
இந்திய உற்பத்தியாளர்களுக்காகவா அல்லது Chinese நிறுவனங்களுக்காகவா?
அனைத்து துறைகளிலும் BJP-யின் இந்த போலித்தனம் ஒவ்வொன்றாக அம்பலமாகி வருகிறது!
#MakeInIndiaExposed @PiyushGoyal
📸 | காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில்,
1. வெண்கலப் பதக்கம் வென்ற 'செல்வா பிரபு' அவர்களுக்கு ₹20 லட்சமும்,
2. வெள்ளிப் பதக்கம் வென்றமுத்து பாண்டியன் ராஜா' அவர்களுக்கு 30 லட்சமும்,
3. வெள்ளிப் பதக்கம் வென்ற 'பிரவீன் சித்திரவேல்' அவர்களுக்கு 30 லட்சமும் ஊக்கத் தொகையாக வழங்கினார் நமது அண்ணன் @TVKVijayHQ !
தமிழ்நாடு அரசின் இன்றைய பட்ஜெட் செய்தி - சேவை பெறும் உரிமை சட்டம் கொண்டு வருவோம் - வரவேற்கிறோம் !
இதற்காக அறப்போர் தயாரித்த மாதிரி சட்ட வரைவையும் அரசுக்கு அனுப்பி வைக்கிறோம் ! மக்களுடைய கருத்துக்களையும் கேட்டு வலுவான சட்டமாகவும், செயல்படும் சட்டமாகவும், லஞ்சத்தை ஒழிக்கும் சட்டமாகவும், தன்னிச்சையாக இயங்கும் சேவை ஆணையத்துடன் கூடிய சட்டமாகவும் கொண்டு வரப்பட வேண்டும்!
‘காவிரி – தெற்கு வெள்ளாறு – வைகை – குண்டாறு இணைப்புத் திட்டம்’ என்பது
வெறும் நீர்ப்பாசனத் திட்டம் மட்டுமல்ல;
#புதுக்கோட்டை உள்ளிட்ட ஏழு மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும்,
பல இலட்சம் ஹெக்டேர் விவசாய விளைநிலங்களின் எதிர்காலத்தையும் தாங்கி நிற்கும் வரலாற்றுத் திட்டம்.
‘கடந்த ஐந்தாண்டுகளாக நிதி ஒதுக்கீடு இன்றி முடங்கியிருந்த இத்திட்டத்திற்கு,
இன்றைய நிதிநிலை அறிக்கையில் ₹150 கோடி ஒதுக்கி, இத்திட்டம் உறுதியாக செயல்படுத்தப்படும்’ என அறிவித்திருப்பது,
வறண்ட மண்ணில் நீரை மட்டுமல்ல;
விவசாயியின் மனதில் நம்பிக்கையையும்
பாய்ச்சிய அறிவிப்பாகும்…
‘ஆறுகள் இணையும் போது நீர் பெருகும்…
அரசின் உறுதி இணையும் போது விவசாயி எதிர்காலம் செழிக்கும்!’
அதனை சாத்தியமாக்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட மக்களின் சார்பாக நெஞ்சார்ந்த
நன்றி! நன்றி! நன்றி!
நூற்றாண்டு கால கனவு…
இன்று நனவாகும் பாதையில்! 🙏🔥📈
#CMJosephVijay
#TNBudget2026_27
#WaterManagement #TamilNadu
காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற 3தமிழக வீரர்களுக்கு முதலமைச்சர் விஜய் அண்ணா பாராட்டு..
65 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு ரூ.30 லட்சம், மேலும் 2வீரர்களுக்கு 30 லட்சம், 20 லட்சம்...ஊக்கத் தொகை வழங்கி பாராட்டு தெரிவித்தார் முதலமைச்சர் விஜய் அண்ணா!!!
“பெயர் மாற்றம் மட்டும்தான்… திட்டம் எங்களுடையது!” என்று இன்று வாய்சவடால் பேசும் அரசியல் கட்சிகளுக்கும், திருட்டு திமுகவிற்கும் ஒரு கேள்வி.
#TNVettriBudget2026_27-ல் அறிவிக்கப்பட்டுள்ள புதிய மக்கள் நலத் திட்டங்களை பார்த்தீர்களா?
✅ தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகள்
✅ தேர்தல் அறிக்கையில்கூட இல்லாத பல புதிய மக்கள் நலத் திட்டங்கள்
✅ கல்வி, விவசாயம், பெண்கள், இளைஞர்கள், மீனவர்கள், மருத்துவம், வேலைவாய்ப்பு, AI, விளையாட்டு, வீட்டு வசதி என அனைத்து துறைகளுக்கும் புதிய அறிவிப்புகள்.
இதைப் பற்றி ஏன் பேசவில்லை?
விமர்சனம் செய்வதற்கு முன், பட்ஜெட்டை படியுங்கள். மக்களுக்காக அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்களைப் பற்றி பேசுங்கள்.
@TVKVijayHQ@MarieWilson_TVK
#TNVettriBudget2026_27