ஜெயலலிதா போன்ற நபரின் பிம்பங்கள் உடைபட வேண்டும்
ரஜினிகாந்த் ஒருமுறை ஜெயலலிதாவின் உண்மை சொரூபத்தை போட்டுடைத்தார்
ஊடகங்கள் தான் இந்தியாவின் சாபம். ஊடகங்களை ஒழித்தால் இந்தியா வல்லரசு ஆகி விடும்.
இந்தியா முழுக்க ஊடக பிராத்தல் தொழில் கொடிகட்டி பறக்கிறது. அதை தடை செய்ய வேண்டும்.
ஏண்டா ஆபாசத்துக்கு பொறந்த அரைவேக்காடு
கூட நடிச்ச ஒரு நடிகையை நடிகையா பார்க்காமல் கூத்தியாவ பார்த்தவன் கட்சில இருக்கிற நீ எல்லாம் ஆபாசத்தை பேசுறதுக்கு அருகத்தையே இல்லடா
அது சரி சாட்டை கேட்கிற மாதிரி
திமுக , அதிமுக இந்த இடைதேர்தல்ல ஜெயிக்குதோ தோக்குதோ
ஆனா நான் 5 நிமிசம் பேசுனாலே எல்லாரும் தோப்பாங்கன்னு பேசுனவனை
வயல் , தெரு , டீ கடை , காய்கறி மார்கெட் , 5 மணி நேரம் ரோடு Show , 4 முறை ஒரே தொகுதிக்கு பரப்புரைனு உன்ன மண்டி போட விட்டு தெருவுக்கு வர வச்சாங்க பாரு 😎
எவன் சொன்ன கேட்கறீங்க
இந்த தற்குறி கும்பல் மிக பெரிய நாடக கும்பல்ன்னு
இத நடிச்சி முடிச்சிட்டு திரைக்கு பின்னாடி அவனுங்க நடிப்பை அவனுங்களே பாராட்டிக்கிறானுங்க
மக்களே மீண்டும் மீண்டும் ஏமாந்து விடாதீர்கள்
ஓ நீ ரிசர்வ் தொகுதி கேண்டிடேட்டா ....உன்ன வேற தொட்டுட்டேனே....
எட்ரா டிஸ்யூ பேப்பர...🥲🥲
என்ன பாடி நடிச்ச.... தீப்பந்தம் எடுத்து தீண்டாமை கொளுத்து 🙈🙈🫢🫢🫢 சரிதான்....பலே பொட்டு மாமா 👌👌👌
தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும்,
விஜய் மிகப்பெரிய தலைவர் என்ற பிம்பம் இன்றோடு சுக்கு நூறானது.
தன்னந்தனியாக வீதி வீதியாக சுற்ற வைத்துள்ளது விதி. 😂😂😂
திமுக தோற்றதா?
நிச்சயமாக கிடையாது
தமிழக மக்கள் தோற்று விட்டார்கள்
தமிழனின் சுய கௌரவம் தோற்றுவிட்டது
அதுதான் உண்மை.. கவலை பட வேண்டியது மக்கள் தான்
காலம் உணர்த்தும்
🙏🙏🙏
உண்மையிலேயே மிகச் சிறந்த மனிதரான @ptrmadurai அவர்களை தோற்கடித்த மதுரை மக்கள், இன்று மீனாட்சி அம்மன் கோயில் முன்பு கதறுகின்றனர்!
அவ்வளவுதான் வாழ்க்கை! 😃