இதிலிருந்து என்ன புரிகிறது.. திமுக இங்கயே தான் இருக்கும்.
எதிரணி மட்டும் தான் மாறிக்கொண்டே இருக்கும் 😸
இன்னொண்ணு....
திமுக வ எதுத்தவன் எவனும் இப்ப உசுரோட இல்ல...
திமுக . இருக்கிறது..
காரணம் திமுக...உங்களைப் போல கூத்தாடியின் குதிகளை பிடித்து திரியும் கட்சி அல்ல...
கொள்கை பிடிப்புள்ள கட்சி.....🔴⚫
#அரசியல்POST | "உங்களின் கோழைத்தனமான கரூர் ஓட்டத்தை வைத்து அற்ப அரசியல் ஆதாயம் தேட நானோ திமுகவோ முயலவில்லை.”
- மு.க.ஸ்டாலின், திமுக தலைவர்
#SunNews | #DMK | #TVK | #TVKVijay | #MKStalin