வனத்துக்குள் தமிழ்நாடு அறக்கட்டளை சார்பாக
வாணியம்பாடி நகராட்சி முஸ்லிம் ஆண்கள் தொடக்கப்பள்ளியில் நாட்டு மரக்கன்றுகள் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது, இதில் கலந்துக்கொண்ட உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துகள் மற்றும் நன்றிகள் பல❤️🎉🎉🎉💚😍🙏
அங்கே என்ன நடந்தது என்பதை சொல��ல உரிமை உள்ளவர்கள் உண்மையைச் சொல்கிறார்கள்.
இங்கே உட்கார்ந்து கொண்டு அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கதைகள் பேசி வருகிற மூன்றாம் தர ஆட்களுக்கு தலையிலேயே தட்டி பதில் சொல்லி இருக்கிறார் பாலா மாஸ்டர்.💥
#உண்மையின்_மகன்_சீமான்
10 ஆண்டுகளுக்கு ��ேல் கடந்தாலும் நினைக்க நினைக்கத் தோல்வியின் வலி தமிழர்கள் நம்மை வருத்திக் கொண்டிருக்கிறது.
குறிப்பாக இந்த மே மாதத்தில்தான் 2009-ம் ஆண்டில் இலட்சக்கணக்கான நம் ஈழ்த்தமிழர்கள் தமிழீழ தாயக விடுதலைப்போரில் மாண்டார்கள் 😢
#JusticeForTamilGenocide #May18TamilsGenocide