பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களுடன் தமிழில் ஒரு நேர்காணல்!
நேரலையில் உங்கள் கேள்விகளுக்கு பகவன் நித்யானந்தரின் பதில்கள்!
இந்த நாள் மற்றும் நேரத்தை குறித்து கொள்ளுங்கள்: Apr 10, 7p India
பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களிடம் உங்கள் கேள்விகளை கேட்டு, ஆன்ம அனுபூதி பெற ஒரு அரிய வாய்ப்பு. உங்களையும், உங்கள் நண்பர்களையும், உறவினர்களையும் ஆனந்தத்துடன் அழைக்கிறோம்.
நேரலையில் பகவானின் தரிசனம் பெற்று ஆன்ம அனுபதியில் நிலைத்திருங்கள்.
LIVE | தமிழில் | Apr 10, 7p India
#nithyananda #kailasa