நம் வாழ்வில் தீபங்கள் ஏற்றி வெளிச்சம் கொண்டு வருவதற்கான பண்டிகை தான் தீப��வளி. இந்த அற்புத நாளில் நாம் நம்முடைய உற்றார் உறவினர், நண்பர்களுக்கு தீபாவளி இனிப்பு, பதார்த்தங்களை பகிர்வதோடு, வாழ்த்து செய்திகள் பகிர்ந்து அவர்களுடன் அன்பை பகிர்ந்து கொண்டாடுவோம்.
#happydiwali #SafeDiwali