திமுக இல்லனா தமிழ்நாட்டோட எதிர்காலம் இருள்தான்..! - ரொம்ப sensible statement
மத்தியில் யார் வந்தாளும் தமிழ்நாட்ட துண்டாடதான் நினைப்பார்கள், அதுக்கு கொஞ்சமும் சமரசம் இல்லா கொள்கைரீதியா சண்டை செய்ற ஒரே கட்சி “திமுக” மட்டும்தா
இங்க எல்லாருக்குமே எதிரி - திமுக
ஆனா திமுக 🔥
காமராஜரை பதவியிலிருந்து தூக்கியப்போது வந்த தம்பிகள் அண்ணாவின் தம்பிகளாக அரசியல் ஆர்வத்தோடு வந்தவர்களாக திகழந்தார்கள்..
கலைஞரை அகற்றி அந்த இடத்தை ஆக்கிரமித்த எம்ஜிஆர் பின்னாடி வந்தவர்களில் பெரும்பாலனோர் ரசிகர்கள் மற்றும் செல்வந்தர்கள் ஏறக்குறைய பண்ணையார்கள்.
அரசியல் தெளிவோ அறமோ இல்லாத தற்குறியின் மூத்த வெர்சன்..
மீண்டும் இன்று அத்தகைய சூழலில் தான் தமிழ்நாடும் உள்ளது என்பதை நினைவுகூற விரும்புகிறேன்..
இதனால் தமிழ்நாட்டு மக்களுக்கு லாபமா நட்டமா என்பதை காலம் நமக்கு பரிசாக தரும்..
மாற்றத்தை விரும்பி ஓட்டு போட சொன்ன இரண்டு தற்குறிகள் பேசிக்கொண்டது இது தான்.. இப்போது விஜய் நாளை தனுஷ் அல்லது அண்ணாமலை நாங்க யாரை வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்ள தயார்..
ஆனால் திமுக வரக்கூடாது.
அதுல ஒரு தற்குறி மோடிக்காக கொடிபிடிச்சு திரிஞ்ச என சக மச்சான் தற்குறியாகும்.. 🤧
எனவே இவனுங்களுக்கு மாற்றம் என்பது வெறுமென தலைவர்கள் மாற்றத்தோடு நின்றுவிடுகிறது..
மக்கள் தலையில் விழும் அடிகளை பற்றி சிந்திப்பதே இல்லை.. 😡
கீழே உள்ள வீடியோ ஒரு சிறந்த எ. காட்டு.. 🙏
விஜய் அதிர்ஷ்டசாலி
அல்லது
மக்கள் ஏமாளி….. ( முழுவதும் படிக்கவும் )
சொந்தக் கட்சித் தொண்டருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் அமைச்சர்
பவுடர் நுணுக்கிய அமைச்சர்
செய்தியாளர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய எம் எல் ஏ
பெண்களை பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கும் தவெக நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்,
பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான எம் எல் ஏ.,
அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு லஞ்சம் கேட்ட அமைச்சர்
போதைப் பொருள் கடத்தும் நிர்வாகிகள்
படுகொலை செய்யப்படும் சிறுமிகள்
இவற்றிற்கு மத்தியில் ,
பின்னுக்குத் தள்ளப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து
மெட்றோ விற்கு அனுமதி மறுப்பு
திருப்பரங்குன்றம் ஆவணப்படத்திற்கு அனுமதி மறுப்பு
வந்தே மாதரம் பாடல் கட்டாயம்
காவிரியில் வராத தண்ணீர்
மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகா
அதற்கு துணை போகும் ஒன்றிய அரசு
விண்ணை முட்டும் மின் கட்டணம்
பல மணி நேர மின் தடை
கட்டுக்கடங்காத ஆணவப் படுகொலைகள்
அடுத்தடுத்த லாக்கப் டெத்
3 மாதத்தில் 20 ஆயிரம் கோடி கடன்
இத்தனைக்குப் பிறகும் இது எது குறித்தும் வாயே திறக்காத ஒரு முதலமைச்சர் எனில்,
ஒன்று அவர் அதிர்ஷ்டசாலி
அல்லது மக்கள் ஏமாளி….
காவேரியின் குறுக்கே அணை கட்ட தமிழ்நாட்டின் அனுமதி கர்நாடகாவுக்கு தேவை இல்லை என மத்திய பாஜக அமைச்சர் சொன்னதுக்கு தமிழ்நாட்டின் அத்தனை தலைவர்களும் கண்டனங்களை பதிவு செய்துவிட்டனர்
கூட்டணியில் உள்ள அதிமுக கூட கடுமையாக கண்டித்துவிட்டது
பாஜக அரசை கண்டித்து
எதுவுமே சொல்லாமல் வாய் திறக்காமல் இருக்கும் ஒரே தலைவர் முதல்வர் விஜய் மட்டும் தான்!!
பிரதமருக்கு கடிதம் எழுதுவதோடு நிறுத்திவிட்டார். அதிலும் அவ்வளவு மென்மை போக்கு!
🤦🤦🤦🤦
ராகுல் காந்தி..
திருமாவளவன்..
வன்னியரசு..
மதுரை எம்பி சு வெங்கடேசன்..
ப சிதம்பரம்
போன்றவர்களை எல்லாம் fire விட்டு கொண்டாடியதை நினைத்து மிகப்பெரிய அவமானமா இருக்கு
மக்களுக்கு தான் இவ்வளவு நன்மை செய்து இருக்கிறோமே நமக்கு தான் ஓட்டு போடுவார்கள் என்று நினைத்தது எத்தனை பெரிய கேவலம்
ஒருத்தன் லஞ்சம் வாங்கி வீடியோல ரெக்கார்ட் ஆகி மாட்டிருக்கான், இன்னொரு பக்கம் பழனில நிலம் பிரச்சனை, இன்னொரு பக்கம் லாக்கப்டெத்னு இவ்ளோ நடந்துருக்கு ...
அத பத்தி எப்போ பேசுவீங்க?
அது பிரச்சனை இல்லைங்க, ஏங்க திமுக வும் அதிமுகவும் எப்படிங்க கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தலாம். கேவலமா இருக்குங்க...
பத்திரிகையாளர் விஜயனை கடந்த 2 நாட்களாக விஜய் அரசின் போலீஸ், டார்ச்சர் செய்திருக்கிறது. புதிய தலைமுறை ஆசிரியர் சமசு இப்போதுதான் திருவாய் மலர்ந்திருக்கிறார்.
"ஊடக போராளி" சபீரோ தலைமறைவாகிவிட்டார் போல!
இதுவே கடந்த ஆட்சியாக இருந்தால்...see more
சில நேரங்களில் சில தீர்ப்புகள் பாக்கும்பொழுது சட்டம் நமக்கு நல்லது தான் செய்யுதா ன்னு ஒரு மாதிரி சந்தேகத்தை உருவாக்குது..
ஒரு நபர் திருமணம் செஞ்சுகிறார்..
Life நல்லா போய்க்கிட்டு இருக்கு...சந்தோஷமா வாழுறாங்க..wife pregnant ஆகுறா...குழந்தை பிறக்குது...
சில வருடங்களில்..wife க்கு gulf ல ஒரு job கிடைக்குது..
குடும்பம் மேலும் சந்தோஷமா கொண்டாடுது..
புள்ளய நான் பாத்துகிறேன் நீ போ..போய் நிம்மதியா உன் job ல concentrate பண்ணுன்னு கணவனும் மாமியாரும் அனுப்பி வைகறாங்க..
சில மாதம் ஓர் ஒன்னு ரெண்டு வருடம் நல்லா தான் போச்சு..
அப்றம் பாத்தா அந்தம்மா leave க்கு வர்றது குறையுது..
Ph call குறையுது ..குடும்பத்துடன் இருக்கும் அந்த touch கொஞ்சம் கொஞ்சமா விட்டுப்போகுது...
அப்றம் ஒரு நாள் தலையில் இடி இறங்கியது போல..
அந்த ஆள் க்கு செய்தி வருது..
அவர் மனைவி வேறொருவரை திருமணம் செஞ்சுகிட்டாங்கனு..
வீட்ல புருஷன் இருக்கான்..
உன்னோட dreams நிறைவேற கூட நின்ன மாமியார்.. புள்ளய நான் பாத்துகிறேன் னு அனுப்பி வெச்ச ரெண்டு பேர்..
அம்மா எப்போ வருவாங்க ன்னு காத்திருக்கும் மகள்
எதுவுமே அந்த பெண்ணுக்கு நியாபகம் வரல..🥺
இதுல சோகம் என்னன்னா..அந்த கணவன் அதிலிருந்து மீண்டு வந்துட்டான்..
பக்கத்தில் யாருக்கும் சொல்லாமல் தன் சோகத்தை மனசுல வெச்சுட்டு வெளியே சிறிச்சு..மகளுக்காக வாழ ஆர்பிக்கிறான்..
ஊர்ல wife எங்க ன்னு கேட்டா gulf ல..னு சொல்லி சிரிச்சு கடந்து போய்...
தான் கஷ்டப்பட்டு தன் அம்மாவையும் மகளையும் நல்ல படி யா பாத்துகிட்டான்..
ஊர்ல அந்தாளுக்கு அம்புட்டு நல்ல பெயர்..
எல்லோரிடமும் சிரித்து பேசும் குணம் கொண்டவர்..
இப்படியே 8 வருடம் போயிடுச்சு...
திடீர்னு ஒரு நாள் ஒரு notice வருது..மகளின் custody கேட்டு அம்மா case போற்றுக்கு ன்னு..
அதிலிருந்து சில மாதங்களில் மகளின் custody அம்மா மற்றும் ரெண்டாவது கணவருக்கே என்ற தீர்ப்பும்..
அவரை சுக்குநூறா உடைத்து போடுது..🥺🥺
அவருக்கு இருந்த ஒரே நம்பிக்கை ஒரே பிடிப்பு அந்த மகள் ..அவளும் போய்ட்டா..
இனி என்ன இருக்கு னு
su!c!de பண்ணிக்கிறார் அந்த நபர்..
ரெண்டு நாளா சோசியல் மீடியா வில் எங்கு பார்த்தாலும் அவரின் சிரித்த முகமே🥺
Private bus conductor ஆன
38எ வயது ரஞ்சிஷ்🥺
அவுங்க அம்மா இன்னும் அதிர்ச்சியில் இருந்து வெளியே வரல..
அம்மாவை விடுங்க ஊர்மக்கள் ..bus ல அடிக்கடி அவர மீட் பண்ணவங்க எல்லோருக்கும் ஒரே கருத்து தான்
"இவர் மனசுல இவ்ளோ வேதனை இருந்ததா?
சிரிச்சு சிரிச்சு பேசுவாரெ..
எங்க கூட share பண்ணிருந்தா..appeal க்கு நாங்க உதவிருப்போமே..🥺
என்ன சட்டமோ..
புள்ளய வளர்க்க வேண்டிய சமயத்தில் வேணா னு போனவளுக்கு..
புள்ளய கொடுத்த சட்டம்..
உசுர கொடுத்து வளர்த்த அப்பா விடம் இருந்து புள்ளய புடுங்கி எவனோ ரெண்டாவது அப்பா (step father)கிட்ட கொடுத்த சட்டம்..
ரஞ்சிஷ் ஆன்மா சாந்தி அடையட்டும்..🙏🥺
சொந்த பலன் சல்லிக்கு இல்லைண்ணாலும் , கலைஞர் மேலுள்ள நன்றிக்கடனுக்காக 200 ரூபா உபிண்ணு கேலியையும் கிண்டலையும் பொருட்படுத்தாம திமுகவுக்கு முட்டுக் குடுத்துட்டு , திமுக ஏன் தோத்துச்சுண்ணு இன்னமும் புலம்பிட்டிருக்கிற கூட்டம் ஒரு பக்கம் . ஆட்சியில எல்லா பலனையும் அனுபவிச்சுட்டு , எந்த சலனமும் இல்லாம மதிப்புக்குரிய மாப்பிள்ளைக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் கார்டு போடுற ஒரு கூட்டம் . கருமம் !
இந்த விஞ்ஞான ஊழல் கதை எல்லாம் இங்க வேணாம் எ.வா.வேலு ஊழல் பண்ணி இருந்தா வழக்க போடு அதை அவர் ஃபேஸ் பண்ணிக்குவாரு இப்ப சொல்லு பழனி கோவில் நிலத்தில் 100 கோடி ஊழல் பண்ணாங்களா இல்லையா.?
கத்த ஆரம்பிச்சுட்டான்.🤣🤣🤣
கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் இந்து அறநிலையத்துறையில் அநியாயம் நடக்கிறது, அக்கப்போர் நடக்கிறது என்று இவன் எத்தனை முறை ஊடங்கங்கள் முன்னின்று ஊளையிட்டிருப்பான்...
தவெக ஆட்சியில் பழனி கோயிலுக்கு சொந்தமான சொத்து திருட்டு பத்திரம் வாயிலாக கொள்ளை போயிருக்கிறது.
கடந்த 60 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆட்சியில் நடந்திராத கோயில் நிலக் கொள்ளை இப்போ நடந்திருந்தும் இவனெல்லாம் எங்கே இருக்கான்னே தெரியாத அளவுக்கு சத்தமே இல்லாமல் பதுங்கி இருக்கான் பாருங்க.
இவனுக்கெல்லாம் 🔥 விட்டுக் கொண்டிருந்த ஆன்மீக அன்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!!!
போன ஆண்டு வரை நான் திருமாவின் மாபெரும் ரசிகன்! ஆனால் இப்போது திருமாவின் குரலைக் கேட்கவே எனக்கு அருவெறுப்பாகவும், வெறுப்பாகவும்,அசூசையாகவும் உள்ளது!
எனக்கு மட்டும்தான் இப்படியா?