தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களின் அறங்காவலர்கள் நீக்கப்பட வேண்டும் மேலும் அறநிலைய துறை கோவிலுக்குள் நுழைய தடை வேண்டும்
@PMOIndia@TVKVijayHQ@AmitShah
திமுக காரங்களிடம் பயிற்சி எடுக்கணும் இந்த கள்ளக்குறிச்சி MLA.
முன்னாள் திமுக அமைச்சன் பெரிய கருப்பனின் பாலான வீடியோவே வெளியில் வந்து மீசையை முறுக்கிட்டு பவனி வந்தான்
@TVKPartyHQ@arivalayam@dmk_raja
அரசியல் கொலைகளில் கட்டமைக்கப்பட்டதுதான் திமுக
1. உதயகுமார்
2. புரூஸ்
3. தா கிருட்டிணன்
4. மதுரை தினகரன் ஊழியர்கள்
5. 2g புகழ் பாட்ஷா
6 பொட்டு சுரேஷ்
7. அண்ணா நகர் ரமேஷ் குடும்பம்.
போதுமா? மூச்சு வாங்குது தலைவா
#everyone@dmk_raja@arivalayam@DMKITwing