@raj2viji@Sadhasi16889890@teakkadai1 இந்த மாதிரி அவனவன் சாதியப் பாத்து உதவறது எல்லாச் சாதிகளிடமும் இருப்பது தான்..ராஜு எனப் பெயர் இருப்பதால் நீங்கள் நாய்க்கராக இருக்கலாம்..அவர்களும் கோவையில் அப்படிப் பெரிய அளவில் செய்கிறார்கள்.தவறொன்றும் இல்லை..வெறி என்பது அடித்து விரட்டுவது, வன்முறை வெட்டுக்குத்து இதெல்லாம் தான்
@piper4missouri That account might have been removed and recreated, it happened to me. I deactivated for 3 months, it got removed, when I recreated, the blocks were removed, I was able to see their posts 😂😂😂
@Coimbatoraan இப்படி உருட்டுனா நாங்க நம்பிருவோம்னு நினைக்க வேண்டாம் ப்ரோ..யாரு என்ன பேசறாங்கன்றதுல இருந்தே உங்களால சாதி கண்டுபிடிக்க முடியும்னா அது மத்தவங்களாலையும் முடியும் ப்ரோ.. 😂😂😂
@annamalai_k இந்த சாதனை முகவர்கள்னா 4-5% வரை விலைவாசி உயர்வுக்குக் கீழே வருமானம் தரும் பாலிசிகளை எவ்ளோ அதிகமாக மூளைச்சலவை செய்து மக்கள் தலையில் கட்டுவதா அய்யா?
Have read few issues of thuglak. May be that gave me the knowledge to do my first corruption expose in early 2014 which included how cho ramasamy became benami director of 10 Jayalalitha companies when Sasikala was ousted. Media was full in attendance but Jaya ensured a blackout!