காலையில் கடந்து வந்த இரு செய்திகள்:
1) GST வருவாய் வளர்ச்சியில் தேசிய சராசரிக்கும் கீழே த.வெ.க. ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி புதைக்கப்பட்டிருக்கிறது.
2) தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய 1,614 கோடி ரூபாய் கொரிய முதலீடுகள் த.வெ.க. அரசின் அலட்சியத்தால் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டன. முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்த @Guidance_TN அமைப்பே இந்த ஆட்சியில் தனிநபர்களின் ego-வுக்கு காவு கொடுக்கப்பட்டுவிட்டது.
எல்லாத் துறைகளிலும் இவ்வளவு வேகமாக Reverse Gear-இல் செல்வது எப்படி என இவர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்.
இதுவெல்லாம் என்னவென்றே புரியாத, தெரியாத நம் முதலமைச்சரோ இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் கையசைத்து show காட்டக் கிளம்பிவிட்டார்.
Brace for tough times. Tamil Nadu is doomed under the TVK government.
#TVKfails #KIA #Hyundai #AndhraPradesh #Automobiles @nidhi_sharma
UNDECLARED EMERGENCY: THOSE DEFENDING DEMOCRACY ARE DETAINED, WHILE THOSE BETRAYING IT ARE PROTECTED!
The Union BJP Government has detained Former Chief Ministers Com. @PinarayiVijayan, Thiru. @ArvindKejriwal, @MamataOfficial and Com. Manik Sarkar, @CPIMSpeak General Secretary @MABabyCPIM and leaders of various student organisations who are fighting to protect the people's right to vote, while CEC Gyanesh Kumar, who should be facing trial for his act of treason, is roaming freely with Z+ security!
What a disgrace!
The conspiracy behind SIR has been completely exposed. There is no hiding it anymore! Barricading #Delhi, shutting down the internet and detaining political leaders cannot crush the uprising of India's youth. How long can the Union Government keep an entire nation under siege?
Meanwhile, the Kakistocratic TVK Government in Tamil Nadu is desperately trying to please its Delhi masters by detaining activists protesting against #SIR and demanding #GyaneshKumar's resignation.
All those detained must be released immediately. Gyanesh Kumar must be sacked, SIR must be halted, and everyone responsible for betraying the people of India must be held accountable!
@CockroachIsBack@SFI_CEC@abhijeet_dipke@AISA_Official_@Aishe_Ghosh@SauravDassss@Neha_AISA@AshutoshRanka@Dhruv_Rathee
@gokulchan@saravofcl It's applicable to Rahul also. He is a partner in the same SIR vote theft govt by a Clown. He must first withdraw his support and set his house in order first.
@VetriKondanPDKT இதெல்லாம் ஒரு விசயமே இல்ல... அக்டோபர் 20 க்கு அப்புறம் டிசம்பர் வரைக்கும் இருக்குது. எல்லாரும் தண்ணிலயே வாழனும். பொட்டு மாமா திரும்பி கூட பாக்கமாட்டான். சோறு தண்ணினு திமுக காரன் தமிழ்நாடு பூராம் இருந்து அனுப்பி உங்கள காப்பாத்துவான். இது நடக்குதா இல்லியானு மட்டும் பாருங்க.
@sunnewstamil இன்னும் ஒரு 15 நாள் பொறுங்க.. அய்யோ வெள்ளம் கரண்ட் இல்ல சோறு இல்ல வீடே இல்ல எல்லாம் தண்ணில போயிருச்சு னு புது மாற்றத்துல துள்ளி குதிக்கலாம். தயாரா இருங்க சென்னையன்ஸ். அப்போ விசிலுக்கு பதிலா சங்கு ஊதலாம். அதுவும் vibe ஆ இருக்கும்.