@News18TamilNadu#chandrababu hourable cm sir,
Can you must share name and detail
ஏனென்றால் ஒரு தமிழ்நாட்டுக்காரன 10 rs பெயர் வேண்டும் என்பவர்கள்
121 kg gold கொடுப்பவர் ஏன் அவர் பெயர் அதை மறைக்க வேண்டும் ??
"ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் எதற்கு?" என்று கேட்ட பேரறிஞர் அண்ணாவின் திமுகவை கபளீகரம் செய்து, குடும்பக் கட்சியாக மாற்றிய மண்ணாங்கட்டிப் பரம்பரை, தாங்கள் கொள்கைக் குன்றுகள் என்று மேடைக்கு மேடை முழங்குவதெல்லாம் வெறும் வாய்ச்சவடால் என்பதை இன்றைய ஆளுநர் சந்திப்பின் மூலம் நிரூபிக்கிறது.
ஆட்சியில் இருந்தவரை ஆளுநரைப் பேசவிடாமல் செய்துவிட்டோம் என்று கொக்கரித்துவிட்டு, இப்போது "ஆபத்பாந்தவனே" என்று ஆளுநரின் காலில் விழவும் தயாராகிவிட்டனர்.
"கலைஞரின் ஆசி பெற்ற சின்னம் தாமரை" என்ற வரலாறு மீண்டும் அரங்கேறப் போகிறது. அதற்கான அறிகுறிதான், சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு உதயநிதி தலைமை நிர்வாகியாக இருக்கும் முரசொலியில் பாஜகவின் மாநிலத் தலைவரின் நேர்காணல் இடம்பெற்றிருப்பது.
பாசிசப் பாயாசம் பருகக் கொத்தடிமைகள் தயாராக இருக்கையில், மண்ணாங்கட்டிப் பரம்பரைக்கு கொள்கையாவது, கொய்யாக்காயாவது என்ற மனநிலைதான் !
அன்று போலவே பாஜகவைத் தமிழ்நாட்டில் வளர்க்கும் பணியை திமுக தலைமையேற்று நடத்தவிருக்கிறது.
திமுக ஒரு தீயசக்தி என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கும் மண்ணாங்கட்டிப் பரம்பரைக்கு வாழ்த்துகள் !
"யூ ஆர் ஜஸ்ட் எ போஸ்ட்மேன்!" என்று மேடையில் முழங்கியவர்கள், இன்று அதே 'தபால்காரரிடம்' தபால் கொடுக்க வரிசையில் நிற்கிறார்கள்!
அன்று அதிகாரம் கையில் இருந்தபோது "ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் எதற்கு?" என்று கொள்கை முழக்கம்; இன்று பதவி போனதும் ஆளுநர் மாளிகை வாசலில் சரணாகதி அடைந்துள்ளது திமுக!
மொத்தத்தில்,
உதயநிதியின் வழி அது ஆளுநர் வழி மற்றும் பாஜக வழி! 😉
#TNCongress
அன்பில் மகேஷ் பொய்யாமொழி உத்தரவுப்படியே நிறுவனத்தைத் தொடங்கி, தனியார் பள்ளிகளிடம் பணம் வசூலித்தோம் - முன்னாள் திமுக எம்.எல்.ஏ. முத்துக்குமார் வாக்குமூலம்