அரசியலில் இமயம்!
தமிழர் வாழ்வில் ஒளிவீசிய பெருவசந்தம்!
என்றும் நம் நெஞ்சமெல்லாம்
உயிராய், உணர்வாய்
நிறைந்திருக்கும் இதயதெய்வம்!
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்குப் புகழஞ்சலி! 🙏
#உயிராய்_உணர்வாய்_அம்மா
மக்களால் மக்களுக்காவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டு,
தன் ஈடு இணையில்லா மக்கள் நலத் திட்டங்களால் தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் என்றென்றும் வாழ்த்துக் கொண்டிருக்கும் ஒப்பற்ற ஆளுமை,
இந்த இயக்கத்தை, பல்வேறு சோதனைகளையும் கடந்து மக்களுக்காண பாதையில் தொடர்ந்து பயணிக்க
உயிராய், உணர்வாய், உந்துசக்தியாய்த் திகழும் இதயதெய்வம் புரட்சி���்தலைவி "#அம்மா" அவர்களை அவர்தம் நினைவு நாளில் போற்றி வணங்குகிறேன்.
அம்மா வழியில் மக்களின் குரலாய் என்றென்றும் ஒலிப்போம். தீயசக்திகளின் ஆட்சியை விரட்டி, அம்மாவின் ஆட்சியை மீண்டும் அமைத்து,
அனைவருக்கும் அனைத்தும்
கிடைக்கக் கூடிய
"அமைதி, வளம், வளர்ச்சி" பொருந்திய தமிழ்நாட்டைக் கட்டமைப்பதே அம்மா அவர்களுக்கு நாம் செலுத்தும் புகழஞ்சலி!
@AIADMKOfficial
#உயிராய்_உணர்வாய்_அம்மா
அண்டை மாநிலமான கேரளாவில் வெஸ்ட் நைல் எனப்படும் புது வகையான வைரஸ் காய்ச்சல் வே���மாக பரவி வருகிற இச்சூழலில் தமிழகத்தில் திருப்பூர், கோவை, மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் #டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதாக செய்திகள் வருகின்றன.
பொதுவாக பருவநிலை மாற்றத்தின்போது வைரஸ் பரவல் வாய்ப்பு அதிகரிக்கின்ற நிலையினை கருத்தில்கொண்டு, பொது சுகாதாரத்துறை மிகுந்த விழிப்புடனும், கவனத்துடனும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
அதேபோல், பொதுமக்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வை உடனடியாக ஏற்படுத்தி, அடுத்தகட்ட ��கர்வுகளை ஆராய்ந்து நோய் பரவலை கட்டுப்படுத்துகிற பணிகளை முடுக்கிவிட வேண்டும்!
மீண்டும் அஇஅதிமுக ஆட்சி அமைந்தவுடன் அனைத்து மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்கப்படும்.
- மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் 'புரட���சித் தமிழர்' திரு. @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு.
தை பிறந்தால் வழிப்பிறக்கும், தடைகள் தகரும், நிலைகள் உயரும், நினைவுகள் நிஜமாகும்!
உலகத் தமிழர் அனைவருக்��ும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்
தலைமைக் கழக அறிவிப்பு.
கழக நிறுவனத் தலைவர், 'பாரத் ரத்னா' இதய தெய்வம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 107-ஆவது பிறந்த நாளையொட்டி, அவரது திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்துதல் !
17 - 01 - 2024 - புதன் கிழமை.
சிறுபான்மை மக்களின் வீடுகளை இடித்த விடியா திமுக அரசை கண்டித்து ராணிப்பேட்டை மேற்கு மாவட்டத்தில் நடைபெற்றுவரும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாண்புமிகு ��ுன்னாள் அமைச்சர் அண்ணன் திரு. @KCVeeramaniofl
அவர்கள், இஸ்லாமிய மக்களின் மொழியான உருதில் தனது கண்டன உரையாற்றினார்.
விடியா திமுக அரசு முன்திட்டமிடாமல், முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், ஆட்சிப் பொறுப்பேற்ற 31 மாதங்களில், முறையாக மழை நீர் வடிகால் பணிகளை செய்யாததன் காரணமாக,
மிக்ஜாம் புயல் மழையால், சென்னை மாநகரம், புறநகர் பகுதி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட��டங்களில் பொதுமக்கள், வணிகர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் என்று அனைத்துத் தரப்பு மக்களும் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
பொதுமக்கள் கடந்த ஒருவார காலமாக, தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து, உடைமைகளை இழந்து, வாகனங்களை இழந்து, தொழிலை இழந்து, இந்த அவல ஆட்சியாளர்கள் மீது தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வந்த நிலையில், நிவாரணத் தொகை என்று ஒரு சொற்ப தொகையை அற��வித்திருப்பது, பாதிக்கப்பட்ட மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத் தொகையான 6,000/- ரூபாயை உயர்த்தி 12,000/- ரூபாயாக வழங்குவதுடன், மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்காக, மேற்கண்ட நிவாரணங்களை போர்க்கால அடிப்படையில் உடனடியாக வழங்கிட இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
#CycloneMichuang has completely ravaged the livelihood of #Chennai, with people suffering without shelter and food. It is miserable that our people are forced to endure such suffering due to #DMKgovt's lack of proactiveness in taking precautionary measures, compounding the effects of the cyclone.
Considering the gravity of the problem, I urge the government, at least now, to meticulously assess the state of low-lying areas and take decisive action to remove the logged water and accelerate the process to help people get their basic necessities like electricity, milk, food and medicines.
Communicable diseases pose a concern after floods. Thus, I urge the #TNHealthdept to act promptly and set up medical camps with immediate effect to prevent waterborne and vector-borne diseases like dengue, malaria, hepatitis A, cholera, typhoid and diarrhea and protect public health!
Let our helping hands reach everyone in need!
Let our worries dissipate as the cyclone did!
#ChennaiFloods2023
4,000 கோடி ரூபாய் செலவு செய்தும் ஏன் மழை தண்ணீர் வடியவில்லை என்று மக்கள் கேட்கிறார்கள்?
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் "புரட்சித் தமிழர்" @EPSTamilNadu அவர்கள்
சுமார் நான்காயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொண்டதாக மார்தட்டும் விடியா திமுக அரசின் இரண்டரை ஆண்டு கால ஆட்சி இதுவரை ஒரு புயலை கூட சந்திக்கவில்லை. ஆனால் இந்த சாதாரண மழைக்கே சென்னை மிதக்கிறது. நிர்வாகத் திறனற்ற "திமுக மாடல் ரோட��", "இரண்டரை ஆண்டு கால விடியா திமுக ஆட்சிக்கு இதுவே சாட்சி" என்பது போல் இன்று சென்னை முழுவதும் வெள்ளத்தில் மூழ்கி தவிக்கிறது.
விடியா திமுக அரசின் நிர்வாகச் சீர்கேட்டிற்கு, இந்த சாதாரண மழைக்கே தாக்குப்பிடிக்க முடியாத மழைநீர் வடிகால் திட்டமும் அதனால் பரவும் டெங்கு உட்பட பல பருவ மழைக்கால நோய்களால் மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதே சாட்சி. மக்களின் துயர் துடைக்க விடியா அரசே நடவடிக்கை எடுக்கும் என்று நம்பாமல், ஆங்காங்கே உள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுக என்று கேட்டுக்கொள்கிறேன்.
@CMOTamilnadu
#4000_கோடி_என்னாச்சு