Well done Abinaya🔥🔥🥳🥳🥳
Proud moment for Tamil Nadu.
This is what happens when talent gets the support it deserves. ❤️🖤
A very proud moment for Tamil Nadu as Abinaya Rajarajan produced a brilliant anchor-leg performance yesterday and helped India finish 1st in the Women’s 4×100m relay heat, securing a place in the final. 🇮🇳🔥
What makes this even more special is that Abinaya is among the elite athletes receiving support through the Tamil Nadu Champions Foundation, with financial assistance of up to ₹30 lakh per year.
This is why @Office_of_Udhay Anna’s focus on sports matters. Supporting athletes before the big moment with financial assistance, sponsorships, kits and opportunities, gives talented youngsters the confidence and resources to compete at the highest level.
From training grounds in Tamil Nadu to the biggest sporting stages in Asia, our athletes are showing what they are capable of. ❤️🖤
Congratulations Abinaya!
All the best for your finals today 🔥🥳
Keep running, keep winning and keep making Tamil Nadu proud!
வென்று வா மகளே 🔥🔥🔥🥇
படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டேன் எனச் சொல்லிவிட்டு, மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் திரு. விஜய் அவர்களே,
இன்று மதுராந்தகம் Shooting-இல் உங்களின் Dialogue Delivery-யைப் பார்த்தேன். உங்களுக்குச் சில கேள்விகள்.
அ.தி.மு.க.வில் இருந்து விலைக்கு வாங்கி, உங்கள் கட்சியின் வேட்பாளராக நிறுத்தி இருக்கும் மரகதம் குமரவேலை அருகில் வைத்துக்கொண்டே, 'த.வெ.க. தூய சக்தி, தி.மு.க. தீய சக்தி' என்று உங்களால் எப்படி கூச்சமே இல்லாமல் பேச முடிகிறது?
வாக்களித்த மை, விரல் நகத்தில் இருந்து அழியும் முன்பே NDA கூட்டணி MLA-க்களைத் தூக்குவதுதான் தூயசக்தியா? போகும் இடங்களில் எல்லாம் உங்கள் வேட்பாளர்கள் பெறும் வரவேற்பைப் பார்த்தீர்களா? “த.வெ.க.விடம் எவ்வளவு வாங்குனீங்க?” எனக் கேட்டு மக்களே விரட்டி அடிப்பது கூட தெரியாத நபரா நீங்கள்?
அடுத்து, தி.மு.க.வும் பா.ஜ.க.வும் வேறு வேறு இல்லை என்றும் பேசியிருக்கிறீர்கள். சட்டமன்றத்தில் ’பா.ஜ.க.’ என்று சொன்னாலே, அது உங்கள் கூட்டணிக் கட்சி அமைச்சராகவே இருந்தாலும், அலறியடித்துக்கொண்டு அவைக்குறிப்பில் இருந்து நீக்குவது யாரென Live-இல் பார்க்கும் மக்களுக்குத் தெரியாதா?
கட்சி தொடங்கியதில் இருந்து இப்போது வரை எத்தனை முறை நீங்கள் பா.ஜ.க.வை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? எத்தனை போராட்டம் நடத்தி இருக்கிறீர்கள்? பா.ஜ.க.வை எதிர்த்து நீங்கள் செய்ததெல்லாம் அமைதிப் புரட்சி மட்டும்தானே? அதாவது சரணாகதிதானே?
“தி.மு.க. மாதிரி படிப்படியா, தகுதி வாய்ந்தவங்களுக்கு எனச் சொல்ல மாட்டேன். நடைமுறைக்குச் சாத்தியமானதை மட்டும்தான் வாக்குறுதியில் கொடுத்திருக்கேன்”- என அந்நியன் மாதிரி பேசிவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் ‘கஜானா காலி’ என அம்பி Mode-இல் பம்மி, கையை விரிக்கிறீர்களே? இதுதான் நீங்கள் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் இலட்சணமா?
உங்கள் ஆட்சியின் திட்டங்கள் என்று பார்த்தால், நாங்கள் கொண்டு வந்த திட்டங்களின் நீட்சி மட்டுமே!
நீங்களாகக் கொண்டு வந்த புதுமையான திட்டமெல்லாம்: வெற்றி மின்வெட்டுத் திட்டம்,
வெற்றி அரிவாள் வெட்டு திட்டம்,
வெற்றி விலைவாசி உயர்வு திட்டம்,
வெற்றி டெங்கு காய்ச்சல் திட்டம்,
வெற்றி பால் தட்டுப்பாடு திட்டம்
இவ்வளவுதான்!
பெண்களைத் தி.மு.க.வினர் அவதூறாகப் பேசுகிறார்கள் எனப் பொய் பேசும் நீங்கள், உங்கள் Virtual Abuser-களின் Track Record-ஐ எடுத்துப் பாருங்கள்.
“ஜெம் வீரமணி வழக்கைப் பத்தி வாய திறங்க ஸ்டாலின் சார்”- என high pitch-இல் கத்தினீர்களே? உங்கள் Script Paper-ஐ Update செய்யாமல் வந்துவிட்டீர்களா என்ன? நான் விளக்கமாகப் பேசிவிட்டேன். நீங்கள்தான் டிவி, பேப்பர் எதையும் பார்க்கவில்லை போல. எதிர்க்கட்சியைப் பார்த்து சட்டமன்றத்தில் நீங்கள் சொன்னதையே சொல்கிறேன்... பேப்பர் படிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும்!
இந்த வழக்கை அரசியல் ஆக்க கூடாது என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியதைக் கூடவா உங்கள் காதுகளில் அதிகாரிகள் ஓதவில்லை?
கரூரில் 41 மனித உயிர்கள் பலியானதைக் கூட கண்டுகொள்ளாமல் ஓடி ஒளிந்துகொண்ட உங்களைப் பற்றி, “எந்தத் தலைவரும் தன் தொண்டர்கள் சாவதை விரும்ப மாட்டார்”- என்றுதான் நான் சொன்னேன். உங்களின் கோழைத்தனமான ஓட்டத்தை வைத்து அற்ப அரசியல் ஆதாயம் தேட நானோ தி.மு.க.வோ முயலவில்லை.
ஆனால் நீங்கள் எந்த அளவு தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறீர்கள் என்பதைச் சும்மா இருக்கும் பெரும்பாலான நேரத்தில் யோசித்துப் பாருங்கள்.
அதனால், “முதலமைச்சர் பொறுப்புக்குரிய கண்ணியத்தோடுதான் நாம் பேசுகிறோமா?” என்பதை நீங்களே சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள் CM Sir.
Vijay promised CHANGE. Three months later, I’m starting to understand what exactly changed.
#Stalin keeping law & order under control and taking responsibility was corruption, is #Vijay blaming DMK for today’s problems without taking responsibility clean governance?
@Udhaystalin bringing car racing, known as a rich man’s sport, to Chennai for our kids to watch and get inspired was corruption, @AadhavArjuna is flying to London with taxpayers’ money to watch the same car race clean governance?
#PTR wrote the State Budget, knowing the numbers and bringing financial reforms was corruption, #Marie Wilson struggling to read Budget numbers while the CM announces a ₹1,200 crore project outside it clean governance?
#TRB Raja #Thanga thennarasu pushed double-digit growth, bringing industries and planning Parandur airport were corruption #Keerthan stopping the airport with no alternative, now planning SIPCOT nearby clean governance?
#Senthil Balaji gave people reliable, almost uninterrupted electricity was corruption,#Nirmal Kumar collapsed the situation frequent power cuts getting new normal clean governance?#Anbil Mahesh increasing government-school admissions and improving our schools was corruption, #Raj Mohan closing government schools mentioning admissions dropped clean governance?
If this is TVK’s “clean governance”, are we sure DMK’s “corrupt governance” was worse?
ஒரு ‘அரசியல் தற்குறி ’
‘தேர்ந்தெடுக்கப்பட்ட மூடராக’ உருவெடுத்து ‘நிர்வாகத் திறனின்றி’ பண்பாடற்ற அநாகரிகமான நடவடிக்கையோடு நடந்து கொண்டால்: விளைவுகள் என்னவாக இருக்கும்?
A ‘political illiterate’ turned into an ‘elected idiot’ who suffers ‘administrative incompetence‘, coupled with uncivilised and awkward behaviour. What will be the recipe?
சார், நீங்கள் இவ்வாறு பேசிப் பேசித்தான் உங்களுடைய மரியாதையை மேலும் உயர்த்திக் கொண்டிருக்கிறீர்கள். தமிழ்நாட்டுக்குக் கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷங்களில் ஒருவர் நீங்கள். அதை மக்கள் வெகு விரைவில் உணர்வார்கள் என்று நம்புகிறேன்.
அதே நேரத்தில், இவ்வளவு பொறுமையுடனும் சகிப்புத்தன்மையுடனும் இப்படிப்பட்ட ஒரு கீழ்த்தரமான முதலமைச்சருக்கு நீங்கள் தொடர்ந்து அறிவுரை கூறுவது சரியாகத் தோன்றவில்லை சார். ஏனென்றால், அவர் கடக்கக்கூடாத பல எல்லைகளையும் ஏற்கனவே கடந்து விட்டார். அத்தகைய அறிவுரையை ஏற்றுக்கொள்ளும் தகுதியையும் மனப்பான்மையையும் அவர் இழந்துவிட்டார் என்றே தோன்றுகிறது.
🇮🇳 Government of India - Public Consultation
Exam reforms: your suggestion is invited.
The High-Powered Task Force on Reforms in Public Examinations wants to hear from students, parents, teachers, every citizen.
Send yours on WhatsApp in 2 minutes:
👉 https://t.co/DMm44AZLKH
Website: https://t.co/et5p8tZ4bk
Toll-free: 1800-180-4747
Email: [email protected]
Write in English, Hindi or any regional language.
🗓️ Last date: 13 September 2026
Forward this to your groups, every voice counts.