🇪🇸 Spain, the land of passion, beautiful football! ❤️💛
Your skill, teamwork, and fighting spirit make you special. I believe La Roja will rise and lift the trophy! 🏆
Always supporting Spain. Vamos España! 🇪🇸🔥
#Spain#LaRoja#VamosEspaña#FIFAWorldCup2026#LamineYamal#España
போதைக்கு எதிரான விழிப்புணர்வு வீடியோ குமரியில் இருந்து .
தலைவர் @annamalai_k அவர்கள் வழியில்.
மாற்றம் நம்மிடமிருந்து துவங்கட்டும்.
மாறுவோம் மாற்றுவோம் 🫰
@WTLFoundation
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் அனைவரின் கவனத்திற்கு..
The portal may be accessed at https://t.co/XY8EAaoqSk
https://t.co/gjNylPttEH…
#indiavisit#foreigntoindia#airindia#ebolavirus
நல்ல மாற்றம்..
இவங்கள நம்பி ஆட்சிய கொடுத்தாச்சு...
என்ன செய்யலாம்?
குழந்தையை வைத்து நாடகம் ஆடும் இவனை இன்னுமா தளபதி ரசிகர்கள் நம்புகிறீர்கள்??
கண்ணை மூடிட்டு குத்துணிங்களே டா..
#TVKVijayFails#TVKCrimes#tvk#cocain#tamilnadu#thalapathi
@polimernews தவறு நடந்துள்ளது. கையில் உள்ள குழந்தைக்கு வயது இப்போதே 4 அல்லது 5 இருக்கும். 2 வருடத்துக்கு முன்பாக 2 வயது அல்லது 3 வயது தான். எந்த மருத்துவரும் இந்த உலகத்தில் எந்த ஒரு குறைந்த வயது குழந்தைக்கும் மாத்திரை தர மாட்டார்கள்..
Note: I am a registered Pharmacist
@alishaabdullah@annamalai_k வாழ்த்துக்கள் .
பெண்களுக்கான நீதி என்றுமே கிடைக்காது நாம் தான் போராட வேண்டும். வெறி நாய்கள் தெரு நாய்கள் பல குறைத்தாலும் கண்டுகொள்ளாமல் மனம் தளராமல் முன்னேறிச் செல்லுங்கள் சகோதரியே..
@NewsTamilTV24x7 பெங்களூருவில் 3 மாணவர்கள் சில நிமிடங்கள் தாமதமாக வந்ததால் NEET எழுத அனுமதிக்கப்படவில்லை. ஆனால் மருத்துவத் துறையில் நேரம், பொறுப்புணர்வு, ஒழுக்கம் போன்ற பிரச்சனைகள் குறித்து பல புகார்கள் தொடர்ந்து எழுகின்றன. மாணவர்களிடம் மட்டும் கடுமையான விதிகள் போதுமா? #NEET#Education
@polimernews பெங்களூருவில் 3 மாணவர்கள் சில நிமிடங்கள் தாமதமாக வந்ததால் NEET எழுத அனுமதிக்கப்படவில்லை. ஆனால் மருத்துவத் துறையில் நேரம், பொறுப்புணர்வு, ஒழுக்கம் போன்ற பிரச்சனைகள் குறித்து பல புகார்கள் தொடர்ந்து எழுகின்றன. மாணவர்களிடம் மட்டும் கடுமையான விதிகள் போதுமா? #NEET#Education
@polimernews NEET தேர்வுக்கு சில நிமிடங்கள் தாமதமானால் வாய்ப்பு பறிக்கப்படுகிறது. ஆனால் சுகாதார அமைப்பில் நேரம், பொறுப்புணர்வு, சேவைத் தரம் குறித்த கேள்விகள் தொடர்கின்றன. விதிகள் அனைவருக்கும் சமமாக அமல்படுத்தப்பட வேண்டும். #NEET#Healthcare#Accountability
@RameshOffcl அவர்களே, அறநிலையத்துறைக்கு வரும் நிதி பக்தர்களின் காணிக்கை. அத்தியாவசிய வசதிகளை மேம்படுத்திய பின், மீதமுள்ள நிதியை கல்வி நிறுவனங்கள், மாணவர் உதவித்தொகைகள், திறன் மேம்பாட்டு மையங்கள் உருவாக்க பயன்படுத்துங்கள். இது சமூகத்திற்கு நீண்டகால முதலீடாக இருக்கும். #TNHRCE
@annamalai_k Stay strong, Annamalai Anna. The people can clearly see the difference between genuine leadership and political drama.
Students deserve a fair and transparent system, not excuses after repeated failures. Keep raising your voice for accountability. We stand with you and support .
@blsanthosh Now you’re turning the exam centre into a fortress and calling it “achievement”.
Students deserve a fair exam, not a military parade. Fix the system, don’t parade the failure.
@blsanthosh Students aren’t criminals. Treating them like terror suspects with biometric frisking & extended exam time won’t fix the rot — it only exposes how badly NTA & the Ministry have messed up.
Paper leaks happened on your watch.
@jaypanicker Now you’re turning the exam centre into a fortress and calling it “achievement”.
Students deserve a fair exam, not a military parade. Fix the system, don’t parade the failure.
@jaypanicker Students aren’t criminals. Treating them like terror suspects with biometric frisking & extended exam time won’t fix the rot — it only exposes how badly NTA & the Ministry have messed up.
Paper leaks happened on your watch.