அரசு வழக்கறிஞர் பதவி ரூ.15லட்சமா?.. "பொண்ணுங்கறதால ரூ.2 லட்சம் DISCOUNT" - TVK நிர்வாகி ஆடியோ லீக்.. நீதிமன்றம் அதிரடி.!
Government lawyer | lawyer issue | Audioleak | Tvk
#Madhuraihighcourt#வைரல்ஆடியோ#Newstamil24x7
@GohilaMuthuraj அண்ணாமலை எனும் நான் வரும் தேர்தலில் தோற்றால் தமிழ்நாட்டில் இருக்க மாட்டேன் என் சொந்த மாநில மான கர்நாடகாவிற்கு ஆட்டோவில் தப்பித்து போய் விடுவேன் என்று உறுதி அளிக்கிறேன்.
"தமிழ்நாட்டில் தமிழ் மொழியை கட்டாயமாக்க கூடாது. ஆனால் இந்தி மொழியை கண்டிப்பாக கட்டாயமாக்க வேண்டும்" என பாஜக நிர்வாகி @alishaabdullah கூறியிருப்பது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.மேலும் இந்தியில் திட்டினால் ரௌடிகள் போய்விடுவார்கள் என்ற அறிய தகவலையும் கூறிஇருக்கிறார்
@karthikgnath இதுல ஒருத்தன் மூஞ்சி கூட தமிழ் நாட்டு மூஞ்சி மாதிரி தெரியல...இவனுங்களை தீர விசாரிக்க வேண்டும்... எந்த மாநிலத்தில் இருந்து வந்து இருக்கானுங்க என்று
@karthikgnath இவிங்க மூஞ்சியப் பாத்தா, தமிழன் மாதிரி தெரியலியே! வடக்கன்ஸ் வாடகைக்கு வந்த மாதிரி தெரியுது!
Private Security ல வேலை பாக்குற பசங்களை கூட்டிட்டு வந்து கும்மி அடிக்கிற மாதிரி தெரியுது…