அமைச்சர்: புத்தக பையில் புகைப்படம் மாற்றம் செய்ய 13 கோடி ருபாய் செலவாகும்!
தலைவர்: அந்த படமே இருந்துவிட்டு போகட்டும் அந்த 13 கோடியில் என் அரசு பள்ளி மாணவர்களுக்கு வேறு நலத்திட்டம் கொண்டு வருவேன்🥺😍🖤❤
@mkstalin தலைவரே
Where is @abhijeet_dipke? Where is @neha_aisa?
Detaining them without disclosing their whereabouts is blatantly illegal and deeply inhumane.
The Union Government must release them immediately and stop suppressing peaceful protests. Every attempt to crush the movement will only make it stronger.
#GyaneshKumarMustGo. The Union BJP Government has no other option.
@cockroachisback@SFI_CEC@AISA_Official_@Aishe_Ghosh@SauravDassss@AshutoshRanka@Dhruv_Rathee #CJP #Delhi
மதுராந்தகம் தொகுதி இடைத் தேர்தலில் நமது பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட 267, 268, 269 மற்றும் 270 ஆகிய 4 வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட களப்பணியின் மூலம் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளோம்.
4 வாக்குச்சாவடிகளில் இருந்த 3,248 மொத்த வாக்காளர்களில் 2,773 வாக்குகள் (85.38%) பதிவாகின. ஒதுக்கப்பட்ட 4 வாக்குச்சாவடிகளில் 3 வாக்குச்சாவடிகளில் (267, 269, 270) திராவிட முன்னேற்றக் கழகம் நேரடி முன்னிலையைப் பெற்று முதலிடத்தை நிலைநிறுத்தியுள்ளது.
இந்த 4 வாக்குச்சாவடிகளையும் ஒட்டுமொத்தமாகக் கணக்கிடும்போது, திராவிட முன்னேற்றக் கழகம் 957 வாக்குகளைப் பெற்று, தமிழக வெற்றிக் கழகத்தை விட 30 வாக்குகள் கூடுதலாகப் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது.
களத்தில் அயராது உழைத்த கழகத் தோழர்களுக்கும், கழகத்தின் கரம்பற்றி நிற்கும் பொதுமக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!
வெற்றியை நெருங்கிவிட்ட கழகம் விரைவில் வெற்றி வாகை சூடும்! #Dmk
இடைத்தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்தது தான்..உளமாற கூறுகிறேன், எத்தனை துன்பங்கள், புதிய கட்சிகள் வந்தாலும் சிவப்பு கருப்பு வேட்டி கட்டிய திமுகவின் தொண்டர்கள் அந்தக் கட்சியை விடமாட்டான் போல! Amazed by the performance of DMK @arivalayam
களத்துல கலமாடுற கம்யூனிஸ்ட் க்கே இந்த அடினா iuml congress நிலமைலாம் 😂😂😂 இதுல இருந்து என்ன தெரியுது திமுக இல்லனா இவனுக எல்லாமே டம்மி தான் 😂😂😂
திமுக டா 🔥🔥🔥
அதிகாரம் இருக்கும்போது மட்டும் கழகத்தோடு நிற்பவன் #உடன்பிறப்பு அல்ல.
உலகமே எதிர்த்தாலும் கொள்கையையும் கொடியையும் விட்டுக்கொடுக்காமல் உறுதியாக நிற்பவன்தான் உண்மையான #திமுககாரன். 🖤❤️🌄
இந்த தேர்தலில் தாராபுரத்திலும் மதுராந்தகத்திலும் கழகத்தின் பக்கம் உறுதியாக நின்ற உண்மையான கழக உடன்பிறப்பின் நெஞ்சில் இருந்து,
எத்தனை பின்னடைவுகள் வந்தாலும்…
எத்தனை சோதனைகள் வந்தாலும்…
உதயசூரியனை யாராலும் பிரிக்க முடியாது🔥
பதவிக்காக அல்ல.பலனுக்காக அல்ல.
வெறும் தேர்தல் வெற்றிக்காக அல்ல.
சமூகநீதி. சுயமரியாதை. சமத்துவம். மாநில உரிமை. இதற்காகத்தான் இந்தப் பயணம்.
ஆட்சிகள் மாறலாம்.சூழல்கள் மாறலாம்.
ஆனால் கொள்கை மாறாது. கழகப் பற்று மாறாது. 🌄
அதனால்தான் நாம் வெறும் கூட்டம் அல்ல...
இயக்கம்...
தமிழ்நாடு மக்களுக்கான பேரியக்கம்🌄
நாம் சாதாரண கட்சிக்காரர்கள் அல்ல.
#உடன்பிறப்புகள்🖤❤️🔥
#திமுக #DMK #Ideology #RisingSun🌄
முருங்கைக்காய் வேலை செய்யவில்லை
தாராபுரத்தின் - மூலனூர் ஒன்றியத்தில் #முருங்கைக்காய்_முதல்வர்_விஜய் பறிக்க சென்ற இடத்தில்
தவெகவைவிட திமுகவுக்கு 800 வாக்குகள் அதிகம்.