Look at Anojan's mother who is pleading for his life 💔😭 My heart is breaking apart.
Dear king of Saudi Arabia @KingSalman , please pardon Anojan's death sentence. Kindly forgive him and show the world that you are the true follower of Prophets and Qur'an.
Dear @narendramodi , @DrSJaishankar , please inteverene at the earliest and save Anojan's life.
#saveAnojan
தாராபுரத்தில் தவெகவுக்காக பூத்தில் அமர்ந்த ஒரே காரணத்திற்காக, அதிமுகவில் ஆதிக்கம் செலுத்தும் குறிப்பிட்ட சமூக பெரும்புள்ளிகள், வாடகை வீட்டில் வசித்த ஒரு குடும்பத்தையே ஊரைக் காலி செய்யச் சொல்லியிருக்கிறார்கள். 💔
அதுவும் தவெக வெற்ற��� பெற்ற மறுநாளே!
ஒரு ஜனநாயகத் தேர்தலில் வாக்களித்ததற்கே இந்த நிலையா?
அண்ணா @CMOTamilnadu @TVKVijayHQ அதிகாரமும் ஆதிக்கமும் காட்டி மக்களை ஒடுக்குபவர்களிடமிருந்து அவர்களுக்குப் பாதுகாப்பும், நம்பிக்கையும் கிடைக்கச் செய்யுங்கள். 🙏🏻
@KASengottaiyan @arunraajkg @AadhavArjuna @Jagadishbliss
@ShalinSpeaks #TVK #Vijay
நேத்து தாராபுரம் பூத் எண் 319,320
பகுதி மக்களை சந்திச்சு நன்றி
தெரிவிக்க போயிருந்தோம்
ஒரே வரில சொல்லனும்னா
அசுரன் படத்தை நேருல பாத்தமாதிரி
இருந்துச்சு
அந்த பகுதி மக்கள் கவுண்டர்
சமுதாயத்துகிட்ட கையேந்தி
நிக்கிரதையும் விஜய் க்கு
ஓட்டு போட்டுட்டோம் இனி நம்மள
என்ன பன்ன போறாங்கன்ற
பயத்தையும் பாத்தேன் 💔
தவெக வுக்கு ஆதரவா பூத் ல உக்காந்த
ஒரே காரணத்துக்காக வாடகை வீட்ல
இருந்த ஒரு க���டும்பத்தை அதிமுக
பெரிய தலக்கட்டுகள் எல்லாம் சேந்து
நீ இந்த ஊருல இருக்க கூடாதுனு
சொல்லி வீட்ட காலி பன்ன
சொல்லிட்டாங்க 💔
அதும் தவெக ஜெயிச்ச அடுத்த நாளே
ஒவொரு கிராமத்துக்கும் கொறஞ்சது
5கிலோமீட்டர் தூரம் இருக்கும் அங்க
இருக்க மக்கள்லாம் எப்படி வாழுறாங்கனு
தெரியல ஒருமாதிரி கஷ்டமாகிருச்சு 💔
@CMOTamilnadu @TVKVijayHQ உங்களை நம்பி ஓட்டு போட்டவங்களுக்கு உங்க கூடவே நின்னவங்களுக்கு ஏதாச்��ும் பண்ணுங்க அண்ணா
Broker katchi thayoli @akashvedhai military force na enanu theriuma da unaku? 60age la second baby ku dad aavarathunu ninachitrukiyada sallipayale. Deposit vaanga vakilatha broker katchi naadharingaluku vaai vaai 1 tha
எவ்வளவு முடியுமோ அவ்வளவு தொகுதிகளிலும் இனி உதயசூரியனே போட்டியிட வேண்டும்.
நம் முதுகில் ஏறி சவாரி செய்துவிட்டு தங்���ளால் தான் திமுக வென்றது என்று கூறிவந்த SOFA துரோகிகள் அவர்களின் இடத்தை உணரட்டும்.
"எங்கள் தலைவர் 5 நிமிடங்கள் பேசினாலே ஒரு லட்சம் வாக்குகள் விழும்" என்று பில்டப் கொடுத்த தவெக, இரண்டு தொகுதிகளிலும் இவ்வளவு ��ருண்டும் பத்தாயிரத்துக்கும் இருபதாயிரத்துக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்திலேயே வென்றிருக்கிறது. இனியாவது அவர்கள் வானத்திலிருந்து இறங்கி பூமிக்கு வருவார்கள் என நம்புவோம்.
That was a good fight. திமுக மீண்டும் வெல்லும் 🖤❤️