வரலாறு தெரியாத ஒரு தலைமுறை இருக்கிறது என்பதற்காக ☀
ஊழல்வாதி செங்கோட்டையனை கு.ப.கிருஷ்ணனை சேர்த்துக்கலாம் ஜெயலலிதா புகைப் படத்தை வைத்துக் கொள்ளலாம்
பெரியார் எதிர்ப்பாளர் வெங்கட்ராமனை அமைச்சர் ஹிந்தி ஆதரவாளர் கீர்த்தனாவை அமைச்சராக போட்டுக்கலாம்
இது தான் தமிழ்நாடு 🔥🔥
தம்பி GDP என்ன ?
எடப்பாடி எவ்ளோ கடன் வாங்குனா ?
அதுக்கு எவ்ளோ வட்டி ?
மொத்தமும் தரமா பேசி இருக்கான் பாருங்க 👌👌
டாப் க்ளாஸ்
#VoteForDMK