நீதியரசர் கவாய் அவர்கள் மீது வீசப்பட்டது செருப்பல்ல...
நந்தனை எரித்த ஆரிய நெருப்பின் மிச்சம்...
இது நந்தன் காலமல்ல,
எழுச்சித் தமிழர் திருமா 🔥காலம்... எச்சரிக்கை 🤜🤛
மகாத்மா காந்தி கொலை வழக்கில் நீதிமன்ற வளாகத்தில் RSS Gang..
முன்வரிசையில் இருப்பவன் கோட்சே பின்வரிசையில் கண்ணாடி போட்டு குல்லாவுடன் இருப்பவன் #சாவர்க்கர்
அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட போது,5 முறை மன்னிப்பு கடிதம் எழுதி ஆங்கிலேயனின் பூட்ஸ் காலை நக்கி விடுதலை பிச்சை வாங்கிய சாவர்க்கர் என தெளிவாக கூறுங்கள் பபூன் அண்ணாமலை !
ரயில்வே பட்ஜெட்டை ஒழிச்ச
சாதாரண மக்களின் ரயில்களை குறைச்ச
வந்தேபாரத் என விலைய ஏத்தி கொடிய ஆட்டின
தினம் ஒரு ரயில் விபத்து மக்கள் உயிரிழப்பு
ஏழை மக்கள் மூட்டி மோத வைத்து சாகடித்தாய்
உனக்கு 1லட்சம் கோடியில் புல்லட் ரயில் ஒரு கேடா?
#GetOutModi@annamalai_k
#GetOutModi
நாங்கள் சொல்லுவோம்.
எங்கள் வரியில் எங்களுக்கு உரிமை உண்டு.
எங்கள் மொழி காக்கப்பட வேண்டும்.
இரு மொழிக் கொள்கை எங்கள் நிலைபாடு.
வேண்டாம் இந்தி.