டம்மி முதலவரின் உளறல் பேச்சுக்கு எதிர்க்கட்சி தலைவர் கொடுத்துள்ள தரமான பதிலடி! @Udhaystalin 🔥
இந்த முறை அடி கொஞ்சம் அதிகமா விழுந்துடுச்சு அழாதீங்க விஜய் ப்ரோ.. 😅
#TVKFails
#WATCH | “யாரு சட்டமன்ற உறுப்பினர் யாரு அமைச்சர்ன்னு முதலமைச்சருக்கே தெரியாத ஒரு ஆட்சி நடக்குது”
-உதயநிதி ஸ்டாலின், எதிர்கட்சித்தலைவர்
#SunNews | #DMK | #TVKVijay | #TVK
தமிழ்நாட்டு மக்களுக்கு உருப்படியா ஒரு திட்டமும் தரல, ஆனா வாயில மட்டும் நல்லா வந்துருமாம் என்ன வரும்னு மக்கள் கேக்குறாங்க..
கழக இளைஞரணி செயலாளர் திரு. @Udhaystalin அவர்கள்.
#TVKFails
எவ்வளவு சீக்கிரம் இயல்பு நிலைக்கு திரும்புறீங்களோ அவ்வளவு நல்லது.
பரிதாபப்பட்டு ஓட்டு போட்ட மக்களுக்கு, ஆணவத்தை பார்த்தால் அடக்கவும் தெரியும்.
மொத்தமா விழுந்ததுல ரெண்டுல ஒரு ஓட்டு, வெறும் பரிதாபத்துக்காக விழுந்திருக்கு. கவனம் தோழர்களே.
தமிழ்நாட்டில் அராஜகம் செய்யும் தவெகவினர்!
சென்னை மாதவரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அலமாதி ஊராட்சி முன்னாள் தலைவர் அலுவலகத்தை தவெக நிர்வாகிகள் கற்களை வீசி சேதப்படுத்தி வெறியாட்டம் போட்டனர்.
#TVKFails
நம்ம ஆட்சிதானே நடக்குது தப்புபண்லாம் னு நினைக்கிறவங்க ஓடிப்போயிடுங்க னு சொன்ன விஜய்
தேனி மாவட்ட தவெக வேட்பாளர் @leftpandi சாலையில் அராஜகத்தில் ஈடுபட்டு மக்கள் போக்குவரத்திற்கு இடையூறு செய்திருக்கிறான் …
ஓடிப்போவாரா லெப்ட் பாண்டி என சமூக ஆர்வலர்கள் கேள்வி..??