தவெக சார்பாக நாய் நின்றால் கூட வெற்றிபெறும் என்பது உறுதியாகிறது.
அந்த நாய் வரிசையில் தான் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா இவர்களெல்லாம் வெற்றி பெற்றுள்ளார்கள் போல..💯
தேர்தல் தோல்விகளால் தமிழ்த் தேசிய அரசியல் தோற்றுவிட்டது என்ற கருத்துருவாக்கத்தைத் மூன்று திராவிடக் கட்சியினரும் வேகமாகப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இதைவிடப் பெரும் தோல்வியைச் சந்தித்தாலும், தமிழ்த் தேசியக் கொள்கையில் சமரசம் செய்யமாட்டோம்; எந்தத் திராவிடக் கட்சியுடனும் கூட்டணி
நோவ்வ் @Seeman4TN இந்த மக்களுக்கு விஜய் , திமுக மற்றும் அதிமுக தான் சரியானவை
நாம் இவர்கள் கண்ணில் தெரியாமட்டோம்
இவர்களுக்கு இனி போராட்டம் மக்கள் பிரச்சனை என்று பதிவு போடுவதை நிறுத்திவிட்டு வேறு வேலை பாரு அண்ணா
#இடைத்தேர்தல்
சீமானை இந்த தமிழ் சமூகம் தூக்கி கொண்டாடும் காலம் நிச்சயம் வரும்.வர தான் போகிறது.
காமராஜரையும் - கக்கனையும் - நல்லகண்ணுவையும் தோற்கடித்த இனம் தானே இது ✍️
இன்னும் 1000 தோல்விகளை பார்த்தாலும் என் உயிர் இருக்கும் வரை @Seeman4TN அண்ணன் கூட தான் எனக்கு அரசியல் என்றால் என்ன என்று கற்றுக்கொடுத்தது நாம் தமிழர் கட்சி
நான் சோர்ந்து போகும்போது எல்லாம் எனக்கு உற்சாகத்தையும் ��க்கத்தையும் கொடுத்தவர் அண்ணன் @Seeman4TN இன்னும் நம்பிக்கை இருக்கு.
16 ஆண்டுகால அரசியல் களத்தில் தோல்விகளை மட்டுமே சந்தித்து வளர்ந்த கட்சிக்கு, இன்றைய தோல்வி ஒன்றும் புதிதல்ல.
இன்றைய தோல்வியைச் சுட்டிக்காட்டி, நாம் தமிழர் கட்சி இத்துடன் முடிந்துவிட்டது, இனி மீண்டுவர முடியாது என்றெல்லாம் சொல்வதை இனிப் பார்க்கலாம். இப்போது நாம் என்ன சொன்னாலும், அது கேலியாகவும் கிண்டலாகவும்தான் பார்க்கப்படும்.
இவர்களுக்கெல்லாம் நாம் கொடுக்கப்போகும் பதில், வார்த்தைவளாக இல்லது நமது மீள்வருகையாக (comeback) இருக்கவேண்டும்!
இன்று கேலி செய்பவர்கள் நாளை வியந்து பார்க்கும் வகையில், இன்னும் உறுதியோடும் வீரியத்தோடும் களமாடுவோம். தோல்வியைக் கண்டு துவளாமல், விமர்சனங்களைக் கண்டு பின்வாங்காமல், மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கும் வரை ஓயமாட்டோம்.
காலம் கனியும்! களம் நமதாகும்!
உறுதியோடு களமாடுவோம், வெற்றியோடு மீண்டெழுவோம்!
தவெக பொறுக்கிகள், நாதக இனி அவ்வளவு தான்னு பேசுவானுங்க..
அப்புறம் பார்த்தா நாதகவை கடிச்சு வச்சிட்டு இருப்பானுங்க..
எத்தனை தோல்வி வந்தாலும் நாம் தமிழர் கட்சிக்கு அழிவு என்பது கிடையாதுடா..🔥 @NaamTamilarOrg