ஏன் இந்த கம்யூனிஸ்ட்யை தூளில் சுமந்து மக்கள் கொண்டாடுகிறர்கள்!
மானமும்,பாதையும் பெற்றுத்தந்த
தீண்டாமை ஒழிப்பு முன்னணி, சிபிஐ(எம்)
#தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பெரியகும்மனூர் கிராமத்தில் தலித் அருந்ததியர் மக்கள் 50 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் பல 1-1
நாகையில் அலையாத்திக் காடுகள், கடல்சார் கல்லூரி, காவல்துறை நிபந்தனைகள் குறித்து விஜய் கூறிய தவறான தகவல்கள்!
தவறான தகவல் 1 :
“மண் அரிப்பைத் தடுக்க உருவாக்கப்பட்ட அலையாத்திக் காடுகளைக் காக்க அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
உண்மை :
தமிழ்நாட்டில் சதுப்புநில காடுகள்/ அலையாத்திக் காடுகளின் பரப்பளவு இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.
அரசின் முயற்சியால் கடந்த 2021 ஆம் ஆண்டில் 45 சதுர கிலோமீட்டராக இருந்தவை இன்று 90 சதுர கிலோமீட்டராக பெருகியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 586 ஹெக்டேர் நிலப்பரப்பிலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் 521 ஹெக்டேர் நிலப்பரப்பிலும் சதுப்புநில காடுகள் அமைந்துள்ளன.
தவறான தகவல் 2 :
கடல்சார் கல்லூரி ஏது
ம் நாகப்பட்டினத்தில் இல்லை.
உண்மை:
தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகமும் நாகப்பட்டினத்தில் இயங்கி வருகிறது.
தவறான தகவல் 3 :
மக்களை சந்திப்பதற்கு கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர். அனுமதி இல்லை என்கிறார்கள். பிரதமரோ, உள்துறை அமைச்சரோ தமிழ்நாட்டு வரும்போது நிபந்தனைகளைப் போடுவீர்களா?
உண்மை :
சென்னையில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி பிரதமரின் பேரணிக்கு காவல்துறை 20 நிபந்தனைகளை விதித்தது.
தவறான தகவல்களைப் பரப்பாதீர்!
ஆதாரம்: https://t.co/kYBGbNRB2E
https://t.co/EcH6Pe3Job
https://t.co/1n694S4fg3
https://t.co/ws7CkYR99T
@CMOTamilnadu@TNDIPRNEWS
Because the Dravidian movement clearly identified who is the real problem.
That's why this guy is crying like this. If this fellow is their greatest Intellectual Just think about the Intellectual bankruptcy among Brahmins. 🤡🤡
உலகிலேயே இந்த தருணம் வேறு எவருக்கும் கிடைக்காது 💪
தன் மரணத்தில் கூட தன் உடன்பிறப்புகளை முழுமையாக கண்ணீர் சிந்த விடாமல் வெற்றிக் களிப்பை கொடுத்துச் சென்ற தலைவன் அவர்😘😘
#KalaignarForever
#JUSTIN
அண்ணாநகரை போல் எண்ணூரிலும் வளர்ச்சித் திட்டங்கள் வேண்டும்
எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கம் குறித்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இஸ்ரோ மாணவி
#EnnoreThermalPowerStation#TNGovt#News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ
Proactive Measures: Declaring heatwaves as disasters, as done by Tamil Nadu, should inspire nationwide action.
Policy Suggestions: A dedicated Ministry for Disaster Management and better coordination among states.
Kanimozhi MP's Call for Stronger Disaster Management
In a compelling speech in Parliament, Kanimozhi MP highlighted the urgent need for an inclusive disaster management framework.
Climate Change Impact:Rising disasters like cyclones, floods, and heatwaves demand immediate action
Improved Forecasting: Advanced systems with AI and satellite data can provide better early warnings.
Equitable Relief: Tamil Nadu's struggles with inadequate central assistance highlight the need for fair allocatment
மொத்தத்தில், வடசென்னையில் புதிய தெர்மல் பவர் பிளான்ட் அமைப்பது, மாசுபாடு, சமூக சமத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் அழிவுகளை மேலும் அதிகரிக்கும் என்பதால், இது மிகவும் விவாதத்திற்குரியதாக உள்ளது.
புதிய மின்சார நிலையம்: தமிழக அரசு புதிய ஒரு தெர்மல் பவர் பிளான்ட் அமைப்பதற்கான திட்டத்தை அறிவித்துள்ளது, இதற்கான கருத்து கேட்புக் கூட்டம் டிசம்பர் 20-ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆனால், இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு உள்ளதால், மக்கள் இதற்கான எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
பொது கருத்து: புதிய பவர் பிளான்டுக்கு எதிர்ப்பு உள்ளதால், முந்தைய கருத்து கேட்புக் கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மக்கள் கருத்து கேட்புக் கூட்டத்தின் முறையை சந்தேகிக்கிறார்கள், ஏனெனில் இது உண்மையான சமூக கவலைகளை பிரதிபலிக்கவில்லை.
மாற்று ஆற்றல் மூலங்கள்: புதிதாக அமைக்கப்படும் இந்த தெர்மல் பவர் பிளான்ட், சூரிய மற்றும் காற்று ஆற்றல் போன்ற புதுமையான ஆற்றல் மூலங்களைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது, மேலும் இவை தற்போது அதிகமாகக் கிடைக்கக்கூடிய மற்றும் செலவினம் குறைவானவையாக மாறியுள்ளன.
வரலாற்று பின்னணி: வடசென்னை வரலாற்று ரீதியாக புறக்கணிக்கப்பட்ட பகுதியாக உள்ளது, இங்கு தொழில்துறை வளர்ச்சி அதிகமாகவே உள்ளது, இதனால் சமூக சமத்துவம் பாதிக்கப்படுகிறது.