டிடிவி அவர்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
மக்கள் தண்ணீர் என்று கண்ணீர் அண்ணன் டிடிவி அவர்களை பதற வைத்தது அதன் காரணமாக
மக்களின் துயர் துடைக்க
ஆர்கே நகர் தனது தொகுதியில் விலையில்லா குடிநீர் மக்களுக்கு வழங்கப்பட்டது மக்கள் மகிழ்ச்சியே
எனது மகிழ்ச்சி @TTVDhinakaran@PKNagarajanAMMK
கட்டாய கல்வி உரிமைக்கான நிதியை பழனிச்சாமி அரசு
திடீரென குறைத்திருப்பதற்கு கண்டனம்!
ஏழைக் குழந்தைகளின் கல்வியைப் பாதிக்கும் முடிவை
உடனே திரும்ப பெற வேண்டும்!