#தேர்தல்களும் #வாக்குகளும் மட்டுமே #ஜனநாயகம் ஆகிவிடாது. ஏற்றத்தாழ்வு நிறைந்த சமூகக் கட்டமைப்பை மாற்றாத வரை இது ஜன நாடகமே.
#கல்வி சுரண்டலுக்கும், #சாதிய கட்டமைப்புக்கும் எதிராக வீதிகளில் போராடுபவர்களின் கரங்களை வலுப்படுத்துவோம்!
சமூக அமைப்பை மாற்றுவோம் போராட்டம் தொடரும்! ✊
A single woman has stopped a police truck, which was taking away detained protesters from protesting site in Mumbai. India has stopped fearing Modi and his evil regime!
If the BJP allows the resignation of the Dharmendra prathan, they fear it will trigger a chain reaction, with people demanding the resignation of the incompetent leaders like Nirmala Sitharaman, followed by Nitin Gadkari and Amit Shah, eventually reaching the narendra modi himself.
Blocking this initial step is purely a political strategy to protect the top leadership. Pure masterstroke.
#jantarmantar #studentsprotest #neetpaperleak
IT'S A CHAIR, NOT YOUR FUNERAL. IF YOU CAN'T DELIVER, WHY NOT STEP DOWN?
IF YOU CAN'T WRITE, JUST RETWEET.
WHY IS THE PRIME MINISTER NOT RESIGNING YET?
டேய், அவன் பரந்தூர் விமான நிலைய project -யை நிறுத்த மாட்டான் டா..
அப்டி ஒரு "தகவலை" விட்டுட்டு, உங்களை எல்லாம் பொங்க விடுவான்.. நீங்களும், "பரந்தூர் விமான நிலையத்தால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் நன்மைகள் யாவை??" அப்டினு ஆளுக்கு பத்து பக்கத்துக்கு கட்டுரை எழுதுவீங்க..
உடனே, பாத்திங்களா மக்களே இவனுங்க தான் என்னை டார்ச்சர் பன்றானுங்க.. நான் என்ன பண்ண முடியும் சொல்லுங்க? நானே புத்தம் புது ரோசா -னு அழுது அந்த திட்டத்தை திரும்ப கொண்டு வருவான்..
இப்டிதான் இருக்க நிதிநிலைமை -யில 2500 போட முடியுமானு தெரியலையே -னு கண்ணை கசக்குனான்.. உடனே எல்லாரும் பொங்குனீங்க.. சரி, இப்போதைக்கு 1000 தான் என்னால முடியும் னு, அதுலயும் உங்க மேல பழியை போட்டு தப்பிச்சிட்டான்..
அதனால தான் சொல்றேன்.. அவன் அதிகாரப் பூர்வமா எதுவும் சொல்லாத வரைக்கும் அமைதியா இருங்க..
அவன் ஆழம் பாத்துட்டு, உங்கள குழிக்குள்ள தள்ளிட்டு, மக்கள் முன்னாடி ஒப்பாரி வச்சிட்டு ஓடிடுவான்..
சொன்னா கேளுங்க, பொங்காதீங்க...
This is from Dehradun, Uttarakhand today.
BJP president Nitin Nabin arrived in Dehradun with only 35 vehicle convoys in a bid to save petrol during the ongoing fuel crisis in India.
This is a litmus test of BJP's commitment to the Hindus.
BJP should either do as muslims say and ban cow slaughter or NEVER bring it up again, especially during elections.
It would also mean that hundreds of men, women & children who died on 07.11.1966, died for nothing.
Buzz : After Jai Bhim, #Suriya and director T. J. Gnanavel are reportedly set to reunite for a new project.
The film is said to be based on the life of late Tamil doctor Thiruvengadam Veeraraghavan, who was popularly known as the “₹5 Rs Doctor” for his affordable treatment and service to people.
Reports suggest that the project is being planned as a period film.
இந்திய சமூக ஊடக வரலாற்றில் கடந்த சில தினங்களாக ஒட்டுமொத்த Gen Z இளைஞர்களையும், நெட்டிசன்களையும் கவர்ந்து வரும் 'காக்ரோச் ஜனதா பார்ட்டி' என்ற நையாண்டி இயக்கத்திற்கு மத்திய அரசு அதிரடித் தடை விதித்துள்ளது.
சட்டப் பூர்வ கோரிக்கையின் அடிப்படையில், இந்த நையாண்டிப் பக்கத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கு இந்தியாவில் பார்க்க முடியாதபடி இன்று முடக்கப்பட்டுள்ளது.
பயப்படுறியா குமாரு!!!