@pjoseph656 ஆதாரம் இருந்தா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கனும். அத விட்டுட்டு இங்க சோசியல் மீடியால கதற கூடாது . அப்புறம் இதுக்கும் திமுக கும் என்ன சம்பந்தம் இருக்குன்னு தெரியல, அப்படி
பார்தா விஜய் கூட evm மோசடில Win பண்ணி இருக்கலாமே
@tn2point0 இதுவும் பாஜக அஜென்டாதான். குடியரசுத் தலைவர் ஆட்சிய கொண்டுவந்து பின்னர் தேர்தலில் விஜய்க்கு தனி மெஜாரிட்டிய தேத்துற பாஜக மறைமுக வேலைப்பாடு
@DMKITwing#tnelectionresult2026
“ஒரே கிளுகிளுப்பை.. ஒரே சத்தம்.. ஆனால் சூழல்தான் வேறு வேறு..” நல்ல கருத்தான, கலகலப்பு பேச்சு..👍💐🤣
நகைப்புடன் அலுவலகம் செல்கிறேன்..😉
மாலையில் சந்திப்போம்..! 👋🌷