🔴தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக அண்ணன் @LoyolaMani அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
உழைப்பவர்களை எப்போதும் எம் தலைவர் @TVKVijayHQ கைவிடமாட்டார் என்பதற்கு இது ஒரு பெரிய உதாரணம்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் @imrajmohan அவர்கள் ,அண்ணன் @LoyolaMani இருவரும் இணைந்து 🙌கலக்குங்கள்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (13.7.2026) தலைமைச் செயலகத்தில், வியட்நாம் நாட்டின் வின் குழுமத்தைச் சேர்ந்த ஆசிய வின் குழும நிர்வாக இயக்குநர் திரு. பாம் சான் சாவ் (Mr. Pham Sanh Chau) அவர்கள் சந்தித்துப் பேசினார்
#CMJosephVijay
BreakingNews | திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளிடம் பணம் வசூல்
தனியார் பள்ளிகளிடம் ரூ.100கோடிக்கு மேல் மோசடி வழக்கில் குவியும் புகார்கள்
DMK | Education | Allegations | FraudCase
#NewsTamil24x7#PrivateSchools
இதுவரை இல்லாத அளவிற்கு முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு அளிக்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
அது இந்த அரசின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையின் வெளிப்பாடு.
மக்களின் நம்பிக்கையே நல்லாட்சியின் மிகப் பெரிய சான்று.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின்படி, மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் கூட்ட நெரிசலின்றி, பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வசதியாக, மாணவர்கள் அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தங்களிலிருந்து பள்ளிக்கும், பள்ளியிலிருந்து அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தங்களுக்கும் காலை மற்றும் மாலை நேரங்களில் அழைத்துச் சென்றுவர ஏதுவாக மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பாக கூடுதலாக 41 பள்ளிகளுக்கு நாளொன்றுக்கு 42 சிறப்பு பேருந்துகள் வாயிலாக 84 பயண நடைகள் இன்று முதல் இயக்கப்பட்டு வருகிறது.
#MTCChennai | #MTC4Chennai | #ChennaiBus | #MTCBus | #Chennai | #NammaChennai | #NammaBus
@CMOTamilnadu | @TamilanParthib1 | @arasubus | @TNDIPRNEWS
சில எதிர்க்கட்சிகளின் தூண்டுதலுக்கு பலியாகாதீர்கள். இந்த அரசு தொழிலாளர்களின் நலனுக்காக சம்பள உயர்வு, ESI உள்ளிட்ட பல முன்னெடுப்புகளை எடுத்திருக்கிறது. அரசின் மீது நம்பிக்கை வைத்து, இந்தத் துறையை நாமெல்லாம் சேர்ந்து சீரமைப்போம்.
~ அமைச்சர் விக்னேஷ்
#WATCH | #TamilNadu CM #Vijay signs a shoe during the ground-breaking ceremony for an #Adidas shoe manufacturing unit; the video has gone viral.
Watch the exclusive conversation of Dr Rafiq Ahmed, Executive Chairman of KICL with @PramodMadhav6 for further insights.
#ReportersGroundReport #Viral
தாம்பரம் தாலுக்கா ஆபிசில் வேலை செய்யும் ஒரு ஊழியரின் குமுறல் .
விஜய் லஞ்சம் வாங்க கூடாது குடுக்க கூடாது சொன்னார் ஆனால் அதிகாரிகள் சரி இல்லை
சர்வேயர் 4 தலைமுறை சொத்து சேர்த்து வைத்துள்ளார் திமுக அரசு தான் காரணம்
கடந்த 4 நாட்களில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் மக்கள் குறைதீர்ப்பு முகாம்கள் நடத்தி அனைவரின் கோரிக்கைகளும் பெறப்பட்டது.
மாண்புமிகு முதல்வர் @CMOTamilnadu அவர்கள் கூறியபடி மனசாட்சியுடன் கூடிய மக்கள் ஆட்சியாக செயல்பட்டு மக்களுக்கு தேவையானவற்றை செய்வோம்.
@TVKVijayHQ | @BussyAnand | @TVKPartyHQ
This system will be implemented in whole nation 😳
The Tamil Nadu government has tightened restrictions on political activities inside government schools, directing that political party members and private individuals should not enter classrooms or conduct political events on school premises. Events held in government schools must maintain political neutrality and have educational relevance. The issue gained fresh attention after the headmistress of a Panchayat Union Middle Girls’ School in Krishnarayapuram, Karur district, allegedly showed a live telecast of Chief Minister C. Joseph Vijay’s public meeting to students during school hours on Friday. A video showing uniformed students watching Vijay’s speech on a classroom projector went viral on social media. Following the controversy, the headmistress was suspended. Tamil Nadu School Education Minister Raj Mohan said the screening was the headmistress’s own decision, indicating that there was no government direction to show the Chief Minister’s event to students.
இந்தியத் திரையிசை உலகில் தனது தனித்துவமான குரலால் பல தலைமுறைகளின் இதயங்களை வென்ற பழம்பெரும் பின்னணிப் பாடகி திருமதி எஸ். ஜானகி அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, இசை உலகில் அழியாத முத்திரையைப் பதித்தவர். பலமுறை தேசிய திரைப்பட விருதுகள் உட்பட எண்ணற்ற உயரிய விருதுகளைப் பெற்ற அவர், தனது இனிமையான குரல், உணர்வுகளை வெளிப்படுத்தும் அபார திறன் மற்றும் இசைக்கான அர்ப்பணிப்பால் ரசிகர்களின் மனங்களில் என்றும் நிலைத்திருப்பார்.
அவரது மறைவு இந்திய இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலகினர், இசைக் கலைஞர்கள் மற்றும் உலகம் முழுவதுமுள்ள அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.