திருப்பரங்குன்றத்திற்கு குரல் கொடுக்காத முஸ்தபா, திருப்பரங்க���ன்றம் files ஆவணப்படத்திற்கு குரல் கொடுக்காத முஸ்தபா, FRCA க்கு எதிராக குரல் கொடுக்காத முஸ்தபா, பாஜக என்கிற வார்த்தையைகூட உச்சரிக்காத தலைவரை கொண்ட முஸ்தபா, பாஜக மோடி அமித்ஷா என்று அண்ணன் வன்னி அரசு அவர்கள் சட்டமன்றத்தில் பேசும்போது அதை அவைக்குறிப்பில் இருந்து நீக்குங்கள் ��ன்று ஆதவ் சொல்லும்பொழுது அமைதி காத்த முஸ்தபா இன்று இஸ்லாமிர்களின் representation என்று நீலிக்கண்ணீர் வடித்துக்கொண்டு தன்னுடைய சுயலாபத்திற்காக வேலூர் இப்ராஹீம் போல இசுலாமிய மக்களை ஏமாற்றும் வேலையை சட்டமன்றத்தில் செய்ய முயற்சி செய்து பல்பு வாங்கியிருக்கிறார்... Better luck next time bro...
தமிழ்நாட்டில் IT கம்பெனி, Global Capability Centres (GCCs) மிகவும் குறைவாக உள்ளதாக அமைச்சர் கீர்த்தனா பேசி இருக்கிறார்.
ஆனால், தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, மாநிலத்தில் 360-க்கும் மேற்பட்ட GCC-க்கள் உள்ளன. இது இந்தியாவின் மொத்த GCC-க்களில் சுமார் 20%. 2019 மற்றும் 2024-க்கு இடைப்பட்ட காலத்தில், தமிழ்���ாட்டில் IT மற்றும் GCC 69%-க்கும் அதிகமாக வளர்ச்சியடைந்துள்ளது. இக்காலக்கட்டத்தில் சென்னையில் 125-க்கும் மேற்பட்ட புதிய GCC-கள் தொடங்கப்பட்டு, 94,121 கூடுதல் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் 60 புதிய GCC-கள் 2023-2024-ஆம் ஆண்டில் மட்டும் நிறுவப்பட்டுள்ளன.
மேலும், இந்தியாவின் முக்கிய GCC மையங்களில் ஒன்றாக சென்னையை ஒன்றிய அரசும் அடையாளப்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் 6,607 மென்பொருள் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி சென்னையில் மட்டுமல்லாமல் மற்ற மாவட்டங்களுக்கும் பரவலாக்க வேண்டும் என்று கடந்த ஆட்சியில் 17 புதிய TIDEL Neo திட்டங்களும், 3 புதிய TIDEL Park திட்டங்களும் தொடங்கப்பட்டுள்ளன. இதில் 7 TIDEL NEO மையங்கள் திறக்கப்பட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி வருகின்றன. 6 மையங்கள் கட்டுமானத்தில் உள்ளன. இன்னும் 4 மையங்களில் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன என்று அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் IT மற்றும் GCC “மிகவும் குறைவாக” இருப்பதாகக் கூறுவது பொய். அதை தொழில்துறை அமைச்சர் கூறுவ��ு என்பது கேலிக்கூத்தாக உள்ளது.
ஆதாரம் :
https://t.co/EtJ9oig1OZ
https://t.co/fNrfK68uP3
https://t.co/C0ZYD7rY74
https://t.co/PuemYbTns1
https://t.co/ojWL2bpixm
கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தின் அரசு வெள்ளை அறிக்கை மீதான விவாதம்.
அந்த உரையை கலைஞர் முடிக்கும்போது கலைஞர் பேசியது.👇
P.S. கே. சுப்பராயன் CPI MLA. திமுக அல்ல.
இந்த தங்கமாபட்டி விவகாரம் பற்றி..
எவிடென்சு கதிர் பேசியது என்ன
நீலம் ரஞ்சித் பேசியது என்ன
உண்மை கண்டறியும் குழு போச்சா..
Geo blocking மட்டும் அல்ல, keyword, image, video ஆகியவை கூட பொதுமக்களை ரீச் செய்யாம���் block பண்ணலாம், காசு தான் தேவை.
GSquare GSquareனு கூவுனானுங்க அவிங்க official ah எங்களுக்கு நிலம் எதுவும் இல்லைனு சொல்லுட்டானுங்க
திரும்பவும் சொல்றேன் தனது சொந்த Egoவுக்கு தமிழ்நாட்டின் வளர்ச்சியை காவு கொடுத்திருக்கிறார்கள் தவெகக்காரர்கள்
Tamilnadu is finished , Tamils pack your bags to Hyd & BLR like 50s
தெளிவா Cameraவ எதிர்கட்சிகள் பக்கம் மட்டுமே காமிக்கிறானுங்க
ஆளுங்கட்சி பக்கம் யாராவது பேசுறப்ப மட்டும் காமிக்கிறானுங்க அவனுங்க கத்துறது சண்டைப்போடுறது எதுவுமே காமிக்கிறது இல்ல
மக்கள் பிரச்சனைக்கு கடைசிவரைக்கும் பதில் சொல்லப்போறது இல்ல
வெளிய வந்து திமுகக்காரன் அடிக்�� வரானு reel போடனும் அவ்வளவுதான்
எங்க அப்பா நாளுக்கு 100 ரூபாய் கூலிக்கு வேலைக்கு போனவரு
கலைஞர் எதோ ஒரு மேடையில படிப்பு முக்கியம் பிள்ளை���்கள படிக்க வைங்கனு பேசுனத கேட்டுட்டு தலைவர் சொல்லிட்டார் அதனால படிக்க வைக்கிறனுதான் சார் படிக்க வைச்சார்
அப்ப 3% அருந்ததியர் இடஒதுக்கீடு இருக்குனுகூட தெரியாது
திராவிட இயக்க வேர்கள்
90% நிலம் பலமடங்கு அதிகமா காசு கொடுத்து செட்டில் பண்ணி எடுத்த பிறகு எப்படி திட்டத்த கை விட்டேன் பாத்தியா?
ஏன்னா என்கிட்ட இப்ப பவர் இருக்கு..இன்னும் என்ன வேணாலும் பண்ணுவேன்..ஒழுங்கா ஒரு கதை கேட்ட��� ஒரு நல்ல படம் நடிக்கவே தெரியாத எனக்கு ஓட்டுப்போட்டீங்கள்ல..
முதல் அமைச்சர் சொல்வது போல மீனம்பாக்கம் விமான நிலையம் விரிவுபடுத்த முடியுமா?
இன்றைக்கு முதல் அமைச்ச��் யோசிச்சதை பல வருஷங்களுக்கு முன்பே மத்திய அரசும் தமிழ்நாடு அரசும் யோசித்து எல்லா ஆய்வுகளும் செய்து அது முடியாது என சொல்லிவிட்டது
காரணம் விமான நிலையத்தை சுற்றி இருக்கும் குடியிருப்புகள்.
சென்னை விமான நிலையத்தில் ரெண்டு ரன்வே இருக்கு. மெயின் ரன்வே நீளம் 3.50 கிமீ. இதை extend பண்ணனும் என்றால் கவுல் பஜாரை காலி ஆக்க வேண்டி இருக்கும்
ரெண்டாவது ரன்வே 2.50 கிமீ நீளம். (இது இப்போது உபயோகிப���பது இல்லை.. காரணம் பக்கத்தில் மிலிட்டரி ஏரியா இருக்கு) ஒருவேளை அதை extend பண்ணலாம்னு நினைச்சா கொளப்பாக்கம் பாதிக்கும்
குடியிருப்பு பகுதியில் இருக்கும் ��க்களை வெளியேற்றுவது அங்கே உள்ள வீடுகளுக்கான இழப்பீடு கொடுப்பது எல்லாம் சாத்தியமில்லாத விஷயங்கள்
விரிவாக்கம் என்பது ரன்வே மட்டும் அல்ல.. நமக்கு பெரிய cargo complex தேவை.. அதற்கு அங்கே இடமே இல்லை.. இது போக repairs and maintenance block வேணும் இன்னும் நிறைய தேவை இருக்கு
இதெல்லாம் யோசிச்சு தான் மீனம்பாக்கம் விரிவுபடுத்த முடியாது.. கிரீன் ஃபீல்ட் தான் தேவை என முடிவு செய்யப்பட்டது.
எந்த விவரமும் தெரியாமல் சில நண்பர்கள் இங்கே எதை எதையோ பேசிட்டு இருப்பதை பார்த்தால்...
😌😌😌
இதோட விளைவெல்லாம் பாமர பொது ஜனத்துக்கு புரியாது.. இப்ப பெருசா ரியாக்ஷன் இருக்காது மக்கள்ட்ட. ஆனா இன்னும் ஒரு 5 வருஷம், 10 வருஷம் கழிச்சு வந்து பக்கத்து மாநிலங்கள் தரவுப்பட்டியல எடுத்துட்டு வந்து திராவிட மாடல்ல தமிழ்நாடு முன்னேறவே இல்லையேன்னு கிக்கிபிக்கி பண்ணுவானுங்க 😔😔
சட்டப்பேரவையில�� பாட்டுப் பாடவெல்லாம் அனுமதி வழங்கும் சபாநாயகர் - பரந்தூர் விமான நிலையம் கைவிடப்பட்டது குறித்து பேச மட்டும் அனுமதி மறுப்பது ஏன்?
வளர்ச்சியை விட முதலமைச்சர் மீதான புகழ்ச்சியே தமிழ்நாட்டிற்கு முக்கியம் என நினைக்கிறீர்களா?
இவன் cbse school தொடங்குனது 2017 அப்போ பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோஈட்டையன் தன் கட்சியில் உள்ள அமைச்சரே தன் கிட்ட லஞ்சம் வாங்குனதாக சொல்லுறான்.
நாளைக்கு சட்டசபையில் உதயநிதி எழுந்து நீங்க ஸ்கூல் திறந்த வருசம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த செங்கோ ஈட்டையன் உங்கள் அருகில் அமர்ந்து இருக்கிறார் அவரிடமே கேளுங்க என சொல்லனும். @DMKITwing நீங்க இந்த டேட்டா எல்லாம் எடுத்து போட்டோ இந்நேரம் சாத்தி எடுத்து இருக்கனும் நீங்க தூங்கிட்டு இருக்கிங்க.
போன ஆட்சியில் Just தீபாவளிக்கு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு Sweet கொடுக்க, Gupta Bhavan க்கு ஆர்டர் கொடுக்கனும் னு முடிவு எடுத்ததுக்கு Avin ல Sweet செம்மையா இருக்கும்.. Goverment owned
எங்க வீட்டுக்கே அங்க தான் வாங்குவோம் னு Writeup போட்டவனுங்க.
தமிழ்நாடு அரசின் பங்கில் இயங்கும் TITAN நிறுவனத்தை விடுத்து வேறு மாநில நிறுவனங்களுக்கு கொடுத்த 755 கோடி தங்க கொள்முதல் Tender பத்தி பேசவே இல்லயே..
ஒரு பேச்சுக்கு திமுக்ககாரங்க அங்க நிலம் வாங்கிப்போட்ருக்காங்கண்ணே வச்சுப்போம்.அதுலாம் எதுன்னு தெரிஞ்சு மெட்ரோ போடுறோம்னு அதையும் எடுத்துட்டு திட்டத்த செயல்படுத்துறதுதான் புத்திசாலித்தனம்.அவங்க வாங்கிப்போட்டுருக்கிறதா நீங்க பொய் சொல்ற அஞ்சாறு ஏக்கருக்காக ஐயாயிரம் ஏக்கர் அதுவும் மாநில வளர்ச்சியோட சம்பந்ததப்பட்ட திட்டத்த எவனாவது முடக்குவானா?மூட்டைப்பூச்சி பயந்து வீட்ட கொளுத்துன கதையா திட்டத்தையே முடக்குனா இனி அடுத்த ஏர்போர்க்கு நிலம் பார்த்து எடுத்து கட்டி முடிக்க பதினஞ்சு வருஷம் ஆகும்.வேற தகுந்த நிலமே இல்லைங்கிறது வேற.
எல்லாரும் பரந்தூர் ஏர்போர்ட் திட்டம் கைவிடபடுவதால் கர்நாடகா மற்றும் ஆந்திரா மக்கள் சந்தோஷப்படுவார்கள் என்று சொல்றீங்க. ஆனா வியட்நாம், தென் கொரியாவும் கூட இதனால�� சந்தோஷப்படும்.
எப்படி?
இந்தியாவிலே மொபைல் parts மற்றும் பல்வேறு SOC தயாரிக்க ஏற்ற இடம் என்பது தமிழ்நாடு தான். அதனால் தான் Foxconn போன்ற பெருநிறுவனங்கள் சென்னையை சுற்றி அமைந்து இருக்கின்றன. இன்னும் சீனாவில் இருந்து பல்வேறு நிறுவனங்கள் வெளிய வர காத்திருக்கிறார்கள். மொபைல் மற்றும் சிப் தயாரிப்பில் மிக முக்கியமான விஷயம் - transport. ஏன் என்றால் சீக்கிரமாக produce பண்ணி transport செய்யப்படவேண்டிய பொருட���கள்..விமான போக்குவரத்து தான் அதிக சீக்கிரமாக செல்லு��்.
சென்னையில் இருந்து பெங்களூரு அனுப்பி, இனி அங்கே இருந்து மொபைல், soc அனுப்புவது எல்லாம் தலையை சுற்றி மூக்கை தொடும் வேலை. பக்கத்திலே ஏர்போர்ட் இருந்தால் தான் ஈசி
இப்போது சென்னை 2வது ஏர்ப்போட்டை நிறுத்தி இருப்பதால் இனி கம்பெனிகள் வர தயங்கும். சீனாவில் இருந்து வியட்நாம் அல்லது தென் கொரியா நாடுகளை நோக்கி செல்ல தான் வாய்ப்பு அதிகம். சென்னை, தாம்பரம், திருவள்ளூர், செங்கல்பட்டு வேல���வாய்ப்புகள் குறையும்.
ஓட்டு போட்ட genz தற்குறிகள் தங்கள் வேலை வாய்ப்புக்கான குழியை தோண்டி புதைத்து இருக்கிறார்கள் என்பதே நிஜம்.இதெல்லாம் புரிவதற்கு இன்னும் 10 வருஷம் ஆகும். அதற்குள் வியட்நாம், தென் கொரியா பொருளாதாரங்கள் எங்கேயோ சென்று இருக்கும்.