பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு மூன்றாவது ஊதிய திருத்தம் உடனடியாக வழங்க வேண்டியும் ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய திருத்தம் உடனடியாக வழங்க வேண்டியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை யாவது கொடுத்து உதவுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.#implementwagerevision
Human resources are the backbone of any organisation. BSNL’s revival cannot rely only on technology and investment; it must also ensure fair treatment and dignity for its workforce through timely implementation of the 3rd PRC.
@BSNL@MOC@DoT#RespectEmployees#BSNL#3rdPRC