Frequent power cuts have been occurring in Tambaram Sanatorium (East Side) since May 20, causing major inconvenience to residents. Requesting @TANGEDCO_Offcl to investigate the root cause and take necessary action for a permanent resolution.
#PowerCut@CTR_Nirmalkumar#TNEB
@TANGEDCO_Offcl@CTR_Nirmalkumar Power supply was restored after my earlier complaint, so I deleted the tweet. However, the power has gone off again at 12:45 AM on the east side of Tambaram Sanatorium Railway Station. Kindly look into the issue and provide a permanent resolution. @TANGEDCO_Offcl#PowerCut
Power outage on the east side of Tambaram Sanatorium Railway Station since 10:30 PM.Tried contacting the EB complaint number (9498794987), but the call is not going through. Kindly look into the issue and restore power at the earliest. #PowerCut@TANGEDCO_Offcl@CTR_Nirmalkumar
மாண்புமிகு திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.அனிதா R.ராதாகிருஷ்ணன் அவர்களே (உங்களை போல் பெயருக்கு பின்னால் சாதிப் பெயர் போடும் வழக்கம் உண்மையில் பெரியாரை பின்பற்ற���வர்களுக்கு கிடையாது) மக்களை சுரண்டி பிழைப்பது யாராக இருந்தாலும் சாதி மத பாகுபாடு இன்றி நடவடிக்கை எடுக்க தான் மக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்துள்ளனர்.
பக்தர்களிடம் சட்டத்துக்கு புறம்பாக பணம் பெற்றுதான் சேவை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை, அப்படி செய்வது சேவையும் இல்லை, அதை எந்தக் கடவுளும் செய்ய சொல்லவும் இல்லை.
நேற்று வரை சாதியை வைத்து ஆதரவாக செயல்படுகிறேன் என்று த��முகவினர் பேசினீர்கள். இன்று அதே சாதியை சார்ந்தவர்களை அவமதித்து விட்டதாக பேசுகிறீர்கள்.
தவறு செய்தவர்களை தண்டித்தால் தங்களுக்கு எதற்காக திடீர் கொந்தளிப்பும் பதற்றமும் வருகிறது என்பது தெரியவில்லை.
இன்னும் பல முறைகேடுகள் திருச்செந்தூர் திருக்கோயிலில் நடந்து வருவதை விரைவில் வெளிக்கொணர்வேன், அதில் ��ுற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். அது யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்!
@CMOTamilnadu@TVKVijayHQ@imrajmohan - I am an IT employee in Chennai and wish to involve in the skill development for students in government school. I can bring in a lot of people like me for a free service on Saturdays.We are here to develop our own kin. pls consider. 👍🏼
Good news for TN citizens!
Now we can directly submit our Complaints to our CM Vijay through the official helpline.
Step 1: Go to https://t.co/vwEpK0HJsZ
Step 2: Login with your phone number
Step 3: Choose the department and post your complaint.
Simple and transparent.. thanks to
@TVKVijayHQ@CMOTamilnadu
Power of a common Man!!!! Happy to be part of the democratic society… Thank you @ECISVEEP for conducting the genuine elections ❤️😍
#CJosephVijayEnumNaan❤️💛❤️
➡️சபாநாயகர் அப்பாவு தொகுதியான ராதாபுரம் தொகுதியில் இருக்கன்துரை எனும் கிராமத்தில் குறிப்பிட்ட ஒரே இடத்தில் 20 குவாரிகள் செயல்படுகிறது.
➡️அரசு அனுமதி அளித்த ஆழத்திற்கும் அதிகமாக வெடி வைத்து தகர்த்து கனிம வளங்கள் கொள்ளை.
➡️சபாநாயகர் தொகுதி என்பதால் திமுக அரசு கண்டும் காணாமல் இருக்கிறதா?
➡️குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே 20 குவாரிகள் செயல்பட அரசு அனுமதி அளித்தது எப்படி?
➡️இதனால் சுற்றியுள்ள விவசாய நிலங்கள், நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு.
2026 தேர்தலிலும் திமுக தப்பி தவறி வெற்றி பெற்றால் கனிம வளம் என்ற ஒன்றே இல்லாமல் செய்து விடுவார்கள் ✨
#தீயசக்தி_திமுக
#TVKFamily
#தமிழகவெற்றிக்கழகம்