நடிகர் சிவகார்த்திகேயன் தந்தை இறப்பு பற்றி அவதூறாக பேசிய எச்.ராஜா மீது வழக்குப்பதிவு - செய்தி
~ மனநலம் பாதிக்கபட்டவன்னு சர்டிபிகேட் வச்சுருக்கான்.. ஒன்னும் பண்ண முடியாது..🤧
தமி���்நாடு அரசு,
ஊடகத்தைக் கையாளும் போக்கை
மாற்றிக் கொள்ள வேண்டும்!
ADMK/BJP கட்சிப் பொய் விளம்பரத்தை,
செய்தி போல் போட்ட
ஊடகம் எதுவும் செய்யும், பணத்துக்காக!
அரசே, ஊடக அறிக்கை அச்சடித்து
இனி, ஊடகச் சந்திப்பில் தந்து விட வேணும்!
FAQ பாணியில் இருப்பது, இன்னும் நலம்!
பத்ம சேஷாத்ரி பள்ளியில்( PSBB) நடந்த பாலியல் வன்கொடுமைகள் பற்றி செய்திகள் வருகின்றன. தமிழக அரசு உடனடியாக விசாரித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். @Anbil_Mahesh
சென்னை பி.எஸ்.பி.பி பள்ளியில் ஒரு ஆசிரிய��் மாணவர்களை பாலியல் துன்புறுத்தல் செய்வதாக புகார் எழுந்துள்ளது..
அந்த பள்ளியின் ஓனர் நம்ம கணக்கு புகழ் மதுவந்தி
ஏம்மா ஊருக்கே கணக்கு பாடம் எடுத்தியே பள்ளிக்கூடத்துல வாத்தியார்களை கண்டுக்காமல் விட்டுட்டியே !
அன்புள்ள ஒன்றிய பிரதமரே, இந்த தொற்றுநோய்க்கு எனக்கு நல்ல யோசனை இருக்கிறது. தயவுசெய்து ராஜினாமா செய்யுங்கள் @narendramodi@PMOIndia
இதை எல்லாரும் பதிவு போடுங்க..