கோயில் நிலங்களுக்கு வர வேண்டிய குத்தகைத் தொகையைக் குறைவாக வசூலிக்கும் அல்லது சிறிதும் வசூலிக்காமலே இருக்கும் @tnhrcedept செயல் அலுவலர்கள் மீது நடவடிக்கை உண்டா? மாண்பு மிகு அமைச்சர் @RameshOffcl அவர்களே!
This is New York City from yesterday
Fans set a school bus on fire while celebrating after a basketball game!
But Indians have no civic sense and do garba everywhere...
ராமேஸ்வரம் கோவிலில் கேக் வெட்டி கொண்டாடிய ஊழியர்..
உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்..
உலகப் பிரசித்தி பெற்ற இராமேஸ்வரம் அருள்மிகு இராமநாதசாமி திருக்கோயில் அலுவலகத்தில் அறநிலையதுறை ஊழியர் பிறந்தநாள் விழாவை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
ஆலயத்தில் பணிபுரிவது என்பது ஒரு புனிதமான பணியாகும்.மேலும் திருக்கோவில் அலுவலகம் என்பது அனைவரும் மதிக்கத்தக்க ஒரு பொதுவான இடமாகும்.
கோவில் மற்றும் அதன் அலுவலகங்கள் கலாச்சாரத்தின் மையமாக உள்ளது.
சிறப்பு வாய்ந்த உலகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு ராமநாதசாமி திருக்கோயில் அலுவலகத்தை அவமதிக்கும் வகையில் பிறந்தநாள் கேக் வெட்டி, ஆலய புனிதத்தன்மை கெடும் வகையிலும், பக்தர்களின் மத உணர்வை புண்படுத்தும் படியும் கொண்டாடிய ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது...
@tnhrcedept@RameshOffcl@CMOTamilnadu
#Rameshwaram | #HRCEOfficers | #Cake | #CMJosephVijay | #HinduMunnani |
The caste system in China is insane, one can easily tell by looking at their society. Lower caste, dark-skinned Chinese people, who are indigenous to the land, live in slums, while higher caste Chinese people, who are descendants of Japanese people, live in luxury apartments.
Muslim tourists in Saudi Arabia drink camel urine in groups for better health. 🤮
This camel urine therapy is condoned by mainstream Islamic religious scholars. 🤢
அறநிலையத்துறை அதிகாரிகள் கொடுங்குற்றமே புரிந்திருந்தாலும் பணியிடமாற்றம், இலாகா விசாரணை, இடைக்கால பணி நீக்கம் போன்ற நாடகங்கள் நடத்தப்பட்டு செல்வ செழிப்போடு ஓய்வும் பெறுவார்கள், பிரிவுபசார விழாவும் நடத்தப்படும். துறை இவர்கள் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்காது. பக்தர்கள் புகார் அளித்து நீதிமன்ற விசாரணை என்றாலும் தில்லாலங்கடி வேலைகள் செய்து நீர்த்துப் போக செய்வார்கள்.
1. தினமலர் செய்தி: பல தில்லு முல்லு பண மோசடி செய்த காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் உதவி ஆணையா் தலைமை அலுவலகத்துக்கு பணியிட மாற்றம். (ஏன் நடவடிக்கை இல்லை?)
2. பல கதைகளை விளக்கும் மற்ற படங்கள்:
கூடுதல் ஆணையர் கவிதா - ஓய்வு (காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் சோமா ஸ்கந்தர் தங்கம் மாயம்), கூடுதல் ஆணையர் திருமகள் - ஓய்வு (மயிலை கபாலீஸ்வரர் மயில் சிலை மாயம்), தற்போது பணியில் இருக்கும் கூடுதல் ஆணையர் ஹரிப்ரியா (ஒப்பிலியப்பன் கோயில் தங்கம் உருக்குதல், பட்டுப் புடவை மாயம்), தற்போதைய இணை ஆணையர் ஜோதிலட்சுமி (சென்னை பார்த்தசாரதி கோயில் விசேஷ சீட்டு ஊழல்)
3. குற்றம் புரிந்த துறை அதிகாரிகளைப் பற்றிய கடிதம் மற்றும் பட்டியல்.
நிர்வாக ரீதியான ஊழல்களின் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்த
@RameshOffcl அமைச்சர் திரு ரமேஷ் அவர்கள் இவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து, சம்பந்தப்பட்ட நீதிமன்ற வழக்குகளை முறையாக நடத்த சட்ட ரீதியாக வழி செய்து இதைப் பற்றிய வெள்ளை அறிக்கை அளிப்பாரா? https://t.co/OIvD294JvT
I found very serious concerns regarding large sums of funds belonging to Hindu Temples, Mutts and Endowments that have been invested in another questionable NBFC belonging to Tamil Nadu Government - The Tamil Nadu Transport Development Corporation Limited - TNTDFC Ltd.
The audited annual accounts of TNTDFC Ltd. for the year ended 31 March 2025, as contained in its 50th Annual Report reveal that the auditors have a very serious concern on "TNTDFC's ability to continue as a going concern."
No prudent Trustee of a Temple would invest in such a financial entity. It is only by illegal control of Hindu Temples, Mutts and Endowments - very large sums belonging to them were forcibly deposited in TNTDFC - To fund the huge loss making Bus Transport Companies of TN Government.
I request Shri @RameshOffcl to ensure that the illegal Government Orders issued earlier in this regard to be cancelled.
Today I have issued legal notices to the TN Government, @tnhrcedept , TNTDFC Ltd and the Prudential Regulation Division of @RBI
If the TN Govt and @tnhrcedept fail to withdraw the sums deposited by Hindu Temples from TNTDFC Ltd within a month and deposit them in safe financial entities like Nationalised Banks or Post Office Savings, I shall move the Madras High Court for an appropriate relief.