எதிர்க்கட்சித் தலைவர் மீது 9 பிரிவுகளில் வழக்கு. அதில் 3 மட்டுமே சர்சைக்குரிய வகையில் நடிகை குறித்துப் பேசியதாகச் சொல்லப்படுவதற்குப் பொருந்துகிறது.
மீதமுள்ள 6 பிரிவுகளும் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக கர்நாடக அரசைக் கண்டித்தும் தமிழ்நாட்டுத் தவெக அரசின் செயலின்மையைக் கண்டித்தும் பேசியதற்காகப் போடப்பட்டுள்ள பிரிவுகள். இவை 6 பிரிவுகளும் குறிப்பிட்ட பெண் அல்லது சர்ச்சைக்குரிய பகுதி தொடர்பானவை அல்ல. தவெகவின் பைரவி கொடுத்த புகாரிலும் இப்பிரிவுகளுக்கான முகாந்திரம் இல்லை
ஆகவே கைது முன்னரே திட்டமிடப்பட்டது என்பது தெளிவாகிறது. பெண்களுக்கு எதிரான பேச்சு என்ற செய்தி முதன்மைப்படுத்தப்படுவது, இதிலிருந்து பொதுச்சமூகத்தையும் பிற கட்சியினரையும் பேசவிடாமல் தள்ளி வைப்பதற்கான முயற்சியாகவே தெரிகிறது.
அவ்வாறு பேசியிருக்கத் தேவையில்லை எனும் போது அதற்கான கைது மிக மிக அராஜகமானது. ஆனால் கைதுக்கான வழக்குப் பிரிவுகள் நடைபெற்ற கைது அவர் காவிரி உரிமை கேட்டு கர்நாடகா மற்றும் தமிழ்நாடு அரசை நோக்கிய கண்டனப் பேச்சுக்கானது என்பதை உறுதிப்படுத்தவே செய்கிறது.
#WATCH | காவிரி பிரச்சினையில் தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக்கொடுத்த இந்த Sofa Model அரசு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் தஞ்சாவூரில் பேசியது மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றதை தாங்கிக்கொள்ள முடியாமல் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
திமுகவை எந்த வழக்குகளின் மூலமாகவும் பணிய வைக்க முடியாது. வழக்குகளைக் கண்டு அஞ்சும் இயக்கம் அல்ல திமுக. சட்டப்போராட்டத்தின் மூலம் இந்தக் கோமாளி அரசுக்கு பாடம் புகட்டுவோம்.
- முன்னாள் அமைச்சர் சிவசங்கர் கண்டனம்!
#Sivasankar #WeStandWithUdhayAnna #UdhayanidhiStalin #VijayFears #VijayExposed #TVKVijayFails #KalaignarSeithigal
கைது பண்ணிடுவாங்களோன்னு அலறி கிட்டே திரும்பி பார்க்காமல் ஓட அவர் ஒன்னும் கரூர் குற்றவாளி கிடையாது டா
கலைஞரின் பேரன் டா 🔥 🔥 🔥 🔥
#WeStandWithUdhayAnna ❤️
சட்டமன்றத்தில் எப்படி பேச வேண்டும் என்று முறை இருக்கிறது. முதலமைச்சர் விஜய் பொதுக் கூட்டத்தில் பேசுவதை போல பேசுகிறார். பத்திரிகையாளர்களை கண்டாலே ஓடி விடுகிறார்.
- மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
#TNAssembly
நீங்க ஒப்பந்தம் பண்ண 4 நிறுவனம் பெயர் சொல்லுங்க ??
அதான் சொல்லிட்டனே ?
நிரூபர் : சரி இப்போ மீண்டும் ஒரு முறை சொல்லுங்க
Wait பண்ணுங்க
Office ல இருக்கு Data நான் உங்களுக்கு எடுத்து அனுப்பி வைக்கிறேன் ..
ஐயோ கதற கதற அடிக்கிறானுங்களே நம்ம சிவகாசி பாப்பாவ...
#TVKVijayFails
வரும் நாட்களில் சட்டமன்றத்தில் இது போன்ற என்னென்ன வேடிக்கைகள் வெளிவரப்போகிறதோ!
ஒரு நாட்டின் தலைவருக்கு அடிப்படை சபை நாகரிகம் தெரிந்திருக்க வேண்டும்! அதுவே இல்லை @CMOTamilnadu அவர்களிடம்!
#TVKVijayFails
முதலமைச்சரின் மிரட்டலுக்கு எல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம். ஒன்றிய அரசு போட்டுள்ள வழக்கு உங்கள் முதுகில் இருக்கிறது. அந்த அழுக்கை முதலில் பாருங்கள்.
- முன்னாள் அமைச்சர் திரு @sivasankar1ss MLA அவர்கள்
#TVKVijayFails
திமுக கூட்டணிக்கு கிடைத்த வாக்குகளில் வெற்றி பெற்றவர்களின் தோளின் மீது ஏறி நீங்கள் முதல்வர் என்று உட்கார்ந்து இருக்கிறீர்கள் என்பதை மறக்க வேண்டாம்.
- முன்னாள் அமைச்சர் திரு @sivasankar1ss MLA அவர்கள்
#TVKVijayFails
தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைச் செய்யும் தவெகவினரை கண்டும் காணாமல் இருக்கும் டம்மி முதல்வர் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்று symbolic-ஆ சைகை காட்டுவது போல உள்ளது.
#TVKVijayFails
மற்றவர்களை கேலி செய்வதும், உடல் மொழி வெளிப்படுத்துவதும் நடிகராக இருக்கும்போது செய்யலாம். ஆனால் முதலமைச்சராக இருந்து கொண்டு அப்படி செய்வது முறையற்ற செயல்.
- முன்னாள் அமைச்சர் திரு @sivasankar1ss MLA அவர்கள்
#TVKVijayFails
ஹலோ மெயின் ரோடு ஜெயக்குமார் சார்..
வேட்பு மனு வாங்குவதற்காக அதிகாரி எழுந்து நின்றதால் ஜெயலலிதாவின் ஆளுமை வெளிப்பட்டது என்று மயிர் கூச்செறியும் செய்தியை சொல்லி இருக்கீங்க.
நீங்க சிம்பு வைத்துக் கட்டும் அதே ஆளுமையைத்தான் ஒரு சாதாரண மேஜிஸ்திரேட், "நீங்க சொத்துக்கு குவிப்பு ஊழல் வழக்கு குற்றவாளி. உங்களுக்கு தண்டனை விவரம் அறிவிக்கும் வரை இந்தக் கோர்ட்டை விட்டு எழுந்திருக்கவே கூடாது" என்று ஜெயலலிதாவை மாலை வரை உட்கார வைத்து, தண்டனைத் தீர்ப்பு வழங்கி, கோர்ட்டில் இருந்து வெளியே வராமலேயே அப்படியே சிறைக்கு அனுப்பி ஊதுபத்தி உருட்ட வைத்தார்.
அந்த அளவுக்கு வலுவான வழக்கை ஆதாரங்களுடன் வாதாடி நிரூபித்தது தான் திமுகவின் ஆளுமை.