எத்தனை கொடிகள் இருந்தாலும் கருப்பு வெள்ளை கொடிக்கு ஈடாகாது...
எதிரிகளின் தூக்கம் களைத்த கொடி...
பல கொள்கைகளை வென்றெடுத்த கொடி....
கொள்கை பிடிப்புடன் இருக்கும் வரை இந்த கொடி மேலும் உயர பறக்கும்....
இன்ஷா அல்லாஹ்...இறைவன் நாடினால்...விரைவில் டெல்லியில்....
#LokSabhaElection2024
@vikatan Dr.@jawahirullah_MH மாநில தலைவர் மனிதநேய மக்கள் கட்சி @Mmk_itwing என்றும் மக்கள் நலனில் பல திட்டங்களை ஆலோசனைகளையும் அரசுக்கு சட்டமன்றத்தில் எடுத்துரைத்தவர்.
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளில், புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஏழு நாட்களுக்கு தினசரி ஜந்து காட்சிகள் திரையிடஅனுமதியளித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு
#CMJosephVijay
ஜோசியருக்கு எதுக்கு அரசு பதவி @CMOTamilnadu ?
நீங்கள் வென்றது ஜோசியத்தால் அல்ல , ஜாதி மதங்கள் கடந்து வாக்களித்த ஏழை வர்கத்தால் !
உங்களுக்கு வாக்களித்தவர்களை அவமானப்படுத்தும் செயல் இது !!
தமிழ்நாட்டில் முதன்முறையாக
அரசு விழாவி��்
தமிழ்த்தாய் வாழ்த்து” மூன்றாம் இடத்திற்குத்
*தள்ளப்பட்டு, “வந்தே*
மாதரம்
முதன்மைப்படுத்தப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் மு ஹி ஜவாஹிருல்லா ச ம உ வெளியிடும் அறிக்கை
தமிழ்நாடு முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் தமிழர் மரபும், தமிழ்மண்ணின் பண்பாட்டுச் சின்னமுமான “தமிழ்த்தாய் வாழ்த்து” மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டு, “வந்தே மாதரம்” முதன்மைப்படுத்தப்பட்டிருப்பது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது.
இது கண்டனத்திற்குரியது.
தமிழ்நாட்டின் அரசு விழாக்கள் அனைத்திலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய முன்னுரிமை வழங்கப்படுவது மரபாகவும், தமிழர் உணர்வின் வெளிப்பாடாகவும் இரு��்து வந்துள்ளது. ஆனால் இன்றைய முதலமைச்சர் பதவியேற்பு நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்தைப் பின்னுக்குத் தள்ளி, வந்தே மாதரத்தை முன்னிலைப்படுத்தியிருப்பது தாய்மொழியாம் தமிழின் மதிப்பைக் குறைக்கும் செயலாகவே பார்க்கப்படுகிறது.
“வந்தே மாதரம்” பாடல் நாட்டின் அனைத்து மக்களையும் ஒன்றிணைக்கும் பாடலாக அல்லாமல், கருத்து வேறுபாடுகளையும் மத அடிப்படையிலான பிரிவினையையும் உருவாக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் அரசியல், மொழி மற்றும் பண்பாட்டு அடையாளத்தை மதிக்க வேண்டிய உயரிய பொறுப்பில் உள்ளவர்கள், இத்தகைய நிகழ்வுகளில் தமிழ்மண்ணின் உணர்வ���களை காக்க வேண்டியது அவசியமாகும். தமிழ்த்தாய் வாழ்த்து என்பது வெறும் பாடல் அல்ல; அது தமிழர் அடையாளத்தின் உயிரோசை.
எனவே, இனி நடைபெறும் அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அதன் உரிய முதலிட மரியாதை வழங்கப்பட வேண்டும் என்றும், தமிழர் உணர்வுகளைப் புண்படுத்தும் இத்தகைய நடைமுறைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
தமிழ்நாட்டின் மொழி, பண்பாடு மற்றும் மாநி�� உரிமைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் சூழலில், “வந்தே மாதரம்” போன்ற வலதுசாரி கருத்தியல் அரசியல் திணிப்பிற்கான கருவியாக பயன்படுத்தப்படுவது
ஏற்றுக்கொள்ள
முடியாதது. குறிப்பாக அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்தை பின்தள்ளி, வேறு பாடல்களுக்கு
முன்னுரிமை வழங்குவது தமிழர் உணர்வுகளை புண்படுத்தும் செயல்.
எனவே, இந்தியாவின் கூட்டாட்சி தன்மையையும் மாநிலங்களின் அடையாளங்களை���ும் மதிக்கும் அரசியல் பண்பாடு நிலைநிறுத்தப்பட வேண்டும்.
தமிழ்நாட்டின் புதிய அரசின் அமைச்சரவையில் ஒரு முஸ்லிம் அமைச்சர் கூட இடம் பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது. பிராமண சமூகத்துக்கு பிரதிநிதித்துவம் அளித்துள்ள அமைச்சரவை முஸ்லிம் சமுதாயத்தை முற்ற��லும் மறந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
இப்படிக்கு
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
சென்னை
10/05/2026
#TVKVijayHQ #TVKVijay #VijayInauguration
@sunnewstamil @ThanthiTV @pttv_tweets @News18TamilNadu @thatsTamil @NewsTamilTV24x7 @dt_next @DinakaranNews @thatsTamil @bbctamil @DH_Tamil @dinathanthi @DinakaranNews @DeccanChronicle @DeccanHerald
Tamil Nadu has chosen.
A new generation. A new voice. A new imagination.
My good wishes to Thiru Vijay - may he fulfil the hopes of the people of Tamil Nadu.