PAPER PROPAGANDA EXPOSED! 📄❌
Following our viral expose on live TV, the DMK has surfaced a basic AAI technical report, desperately branding it as an "Environmental Study" to prove Parandur is "least damaged."
Let's set the record straight (re-quoting Lawrence Maria): 1️⃣ AAI Pre-Feasibility Report ≠ Environmental Impact Assessment (EIA). AAI checks airspace and runway feasibility; it does NOT study socio-environmental destruction. 2️⃣ Paper reports don't change ground reality. Over 25% of the proposed site sits directly on vital wetlands, streams, and lakes!
Printing a official-looking sheet doesn't validate a lie. Watch how the DMK narrative crumbles under facts! 👇
#TVK #Parandur #FelixGerald #FactCheck #MediaBiasn @TVKPartyHQ@CMOTamilnadu
திருப்பூரில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் போதைப்பொருள் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி.. 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு
#Tiruppur | #Marathon | #Awareness | #PolimerNews
#Trichy could emerge as Central TN’s next major logistics hub!
CM Vijay has written to Union Finance Minister Nirmala sitharaman seeking support for establishing an Inland Container Depot in #Trichy .
Trichy MP- Durai Vaiko says it is progressing in the right direction.
Found this at a friend’s wedding in Tuticorin. They had placed this picture of voting for TVK in 2026 elections as a banner at their wedding hall.
TVK was never just a Wave, it’s the emotion of Millions.
வாரத்துல 5 நாள் சட்டசபை post, video னு போட்டுட்டு இருப்பானுக
சனி, ஞாயிறு மட்டும் Apr 23, May 4, May 10, காலத்தின பதில், Demon னு பழைய bookmarks ச quote பண்ணி elevation குடுத்து இருப்பானுக. இந்த 2 நாள் மட்டும் அணில்கள கைலயே புடிக்க முடியாது
தமிழ்நாட்டிற்கே முன் உதாரணமாக சுற்றறிக்கை அனுப்பிய கன்னியாகுமரி கலெக்டர் பிரதாப்: அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் போது அடிக்கடி ஊழியர்களிடம் கணக்கில் வராத பணம் பிடிபடுகிறது. அவ்வாறு பணம் பிடிபடும் பட்சத்தில் அவர்கள் பல்வேறு காரணங்களுக்காக பணத்தை வைத்திருந்ததாக கூறுகின்றனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு சென்றாலும் அதிகாரிகள் எவ்வளவு பணம் வைக்க வேண்டும். கணக்கில் வராத பணம் என்பதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக அரசு சார்பில் ஏதாவது சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதா என்று சமீபத்தில் நீதிபதி கேள்வி எழுப்பி இருந்தார். இந்த நிலையில் கன்னியாகுமரி கலெக்டர் பிரதாப் தமிழ்நாட்டிற்கு முன்னுதாரணமாக ஒரு அதிரடியான சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பணம் கொண்டு வரும் ஊழியர்கள் அதற்கான பர்சனல் ரிஜிஸ்டர் கேஷ் என்ற பதிவேட்டில் எவ்வளவு பணம் கொண்டு வந்தோம் என்பதை தினமும் பதிவு செய்ய வேண்டும். இந்த பதிவேடு கண்டிப்பாக சம்பந்தப்பட்ட கண்காணிப்பு அலுவலரால் தினமும் பராமரிக்க வேண்டும். அரசு ஊழியர்கள் அதிகப்படியான ரொக்கத்தை வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பி அறிவுறுத்தியுள்ளார். அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் முன் உதாரணமாக உள்ள இந்த அறிக்கை சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
காவல்துறையினர் அலுவலகத்தில் இருக்கும் காலண்டரை எடிட் செய்து காவல்துறை மீதும் முதல்வர் மீதும் அவதூறு பரப்பும் இந்த நபர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் @tnpoliceoffl@chennaipolice_
இன்றைய தினம் நமது கிருஷ்ணகிரி சுற்றுப்பயணத்தின் ஒரு நிகழ்வாக தேன்கனிக்கோட்டையை அடுத்த, கக்கதாசம் ஊராட்சியில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தோம்.
22 ஆண்டுகளுக்கு முன்பு 2004 ஆம் ஆண்டு இதே கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியில் சேர்ந்தோம். நாம் பணியாற்றிய காலங்கள் மனதுக்குள் அழகாய் விரிந்தன.
அப்பகுதி மக்கள் இன்றும் அதே அன்போடு வரவேற்றனர். இன்றும் பணியில் இருக்கும் என்னுடைய கடந்த கால சக பணியாளர்களை பல வருடங்கள் கழித்து சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இக்கிராமத்தில் உணவு விடுதி போன்ற வசதிகள் இல்லாத காலகட்டத்தில் ஐந்தரை ஆண்டுகள் இக்கிராமத்திலேயே தங்கி ( Medical officers quarters) சேவை செய்தது இன்றளவும் மனநிறைவு கொள்ள செய்கிறது.
அடித்தட்டு மக்களுக்கு சேவை செய்வது ஒன்றுதான் நமது லட்சியம். அந்த வகையில் கிராமத்து மக்களின் தேவைகள் மற்றும் அவர்களின் வலிகளை புரிந்துகொள்ள இக்காலக்கட்டம் பெரும் உதவியாக இருந்தது என்று சொன்னால் அது மிகை ஆகாது. நிச்சயம் நாம் தொடர்ந்து மக்களுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் தொண்டாற்றுவோம்.
நம்முடைய வருகையை நினைவுபடுத்தும் வகையில் மரக்கன்று நட்டோம்.
இந்த அரும்பெரும் வாய்ப்பினை அளித்த காலத்துக்கும், நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும் மனதார நன்றி செலுத்திக்கொண்டோம்.
@CMOTamilnadu | @HM_TamilNadu
#CMJosephVijay | #கிருஷ்ணகிரி | #மக்கள்சேவை | #மருத்துவசேவை | #சேவையேலட்சியம் | #ArunraajTVK