How is CJP team conducting investigations inside government schools without prior authorisation & permission? Intentions may be genuine, but shouldn’t strict protocols apply to unknown individuals entering premises where minors are present?
இதெல்லாம் அப்பட்டமான மனித உரிமை மீறல்...!!
காவல் துறை கொஞ்சமாவது மனித உரிமைகளை மதிக்க வேண்டும்..!
அவர் செய்தது தவறு என்றால் சட்டப்படி தண்டிக்க வேண்டும் உங்க இஷ்டத்துக்கு செய்ய இது ஒன்றும் மன்னாராட்சி இல்லை.
காவல் துறை சீர்திருத்தங்கள் தேவை.
கேடுகெட்ட ஊடகங்கள் எப்படி செய்தியை திரித்து போடுகிறார்கள் பாருங்கள்!
தஞ்சாவூர் சம்பவம் - விசிக ஆர்ப்பாட்டத்தில் சாலையை அடைத்து பொதுமக்களைத் தொந்தரவு செய்தனர். பைக்கில் சென்ற இளைஞர் தடுக்கப்பட்டார். வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் தான் முதலில் இளைஞரை அறைந்தார். பதிலுக்கு இளைஞர் திருப்பி அறைந்தார்.
ஆனால் சில ஊடகங்கள்?
“போலீஸை அறைந்த இளைஞர் கைது” என்று மட்டும் ஹெட்லைன் போட்டு, எல்லோரும் பார்த்த அதே காட்சிகளை வைத்துக்கொண்டு, போலீஸ் முதலில் அடித்த உண்மையை மறைத்து செய்தியை மடைமாற்றி விட்டார்கள்.
இது தான் இன்றைய சில ஊடகங்களின் “நடுநிலை”!
உண்மையை முழுமையாகச் சொல்லாமல், ஒரு பக்கத்தை மட்டும் காட்டி மக்களைத் திசைதிருப்பும் வேலை.
பொதுமக்கள் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை,
கட்சி ஆதரவுக்காகவோ அல்லது டிரெண்டுக்காகவோ செய்தியைத் திரித்து விடுவார்கள்.
உண்மை என்னவென்று மக்கள் பார்த்துவிட்டார்கள்.
ஆனால் ஊடகங்கள் இன்னும் பழைய ஸ்டைலை மாற்றவில்லை.
வாச்சாந்தி முதல் சிதம்பரம் பத்மினி வரை தமிழக காவல்துறை சாமானிய மக்களை எப்படி அடக்குமுறைகளை கொண்டு கையாண்டதும்..அதற்கு ஆளும் அரசும் எப்படி முட்டுக்கொடுத்ததும் உலகறியும்..
This is why I hate Tamil news channels. We all saw the original video, but these cowards twist it and change the topic however they want. No truth, no ethics, no shame only paid propaganda.
Do you really have to earn your living like this? @NewsTamilTV24x7 Thu 💦
வீடியோ எடுக்கறது தெரிந்தும்..
பொது இடத்தில்.. இப்படி
கழுத்தை நெறிக்கிறார்கள் எனில்..
தனிமையில் எத்தனை வன்முறையை நிகழ்த்தி இருப்பார்கள்..
கட்சி கடந்து.. ஒவ்வொருவரும்..
அந்த இளைஞனுக்கு குரல் கொடுக்க வேண்டும்..
காலம் மாறிவிட்டது சில கா���ல்துறை நண்பர்கள் இன்னும் மாறாமல் இருக்கிறார்கள்
காவல்துறை ஊழியர்கள் அனைவரும் சிந்திக்க வேண்டும் இன்று ஒரு தவறை நாம் செய்தால் அது ஒரு நொடியில் வெளிச்சத்துக்கு வந்து விடும் என்று .
அது மட்டுமல்ல முள் வந்து இலை மேல் விழுந்தாலும் இலை வந்து முள் மேல் விழுந்தாலும் இலைதான் நாசமாக போகும்
அப்படித்தான் காவல்துறையில் வேலை பார்க்கும் ஊழியர்களின் வாழ்க்கை இருக்கிறது அதை சிந்தித்த���வது இனிமேல் இதுபோல் தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்
உங்களையும் நம்பி ஒரு குடும்பம் இருக்கிறது
இன்று குற்றவாளிகளை காவல்துறை தண்டிப்பது கிடையாது அப்பாவிகள் மீதுதான் குதிரை ஓட்டுகிறார்கள் அதுதான் தவறு.
ஆம்பூரில் எங்கே போனது உங்கள் வீரம்...???
.
காவல் அதிகாரி செய்ததுதான் முதல் தவறு...!!!
.
தஞ்சாவூரில் திடீரென்று காலை வேளையில் தங்கள் பேனர்களை கிழித்து விட்டார்கள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எவ்வித அறிவிப்பும் இல்லாமல் மக்கள் அதிகம் செல்லும் பாதையில் சாலை மறியல் செய்கிறார்கள்...
மக்கள் செல்லும் பாதையில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் சாலை மறியல் போராட்டம் செய்தவர்களை எதுவும் செய்யாமல்...
அவசரமாக தன் சொந்த வேலைக்காக போன ஒரு அப்பாவி இளைஞனை ஒரு காவல்துறை அதிகாரி கைநீட்டி அடித்தது தவறு...
அதே வேளையில் அந்த இளைஞன் அந்தக் காவல்துறை அதிகாரியை திருப்பி அடித்தது தவறுதான் அதை நான் மறுக்கவில்லை...
தான் எந்த ஒரு தவறும் செய்யாமல் சாலையில் அவசரமாக செல்லும் பொழுது கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் அரசியல் கட்சியினர் இவ்வாறு செய்கிறார்களே என்று அந்த கோபக��கார இளைஞன் கோபப்பட்டதில் நியாயம் இருக்கிறது...
அந்த இளைஞனை அத்தனை பேர் மத்தியில் அடித்த காவல்துறை அதிகாரி செய்ததுதான் மிகப்பெரிய தவறாக சொல்வேன்...
பொதுமக்களுக்கு ஆயிரம் வேலைகள் இருக்கும் அவசரங்கள் இருக்கும். இதையெல்லாம் கொஞ்சம் கூட ��ோசிக்காமல் அரசியல் கட்சியினர் திடீர் திடீரென்று போராட்டம் நடத்துவது எந்த விதத்தில் நியாயம்?
போராட்டம் நடத்தியவர்களை இதுபோன்ற கை வைத்து அடிக்கும் தைரியம் காவல்துறைக்கு இருக்கிறதா என அறிய விரும்புகிறேன்...?
தவறு செய்தவனை அவன் அரசியல் கட்சி சேர்ந்தவன் என்பதால் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு...
அப்பாவி இளைஞனை அடித்து அவமானப்படுத்தியதோடு மட்டுமல்லாது அந்த இளைஞனை ஜீப்புக்குள��� ஏற்றுவதற்குள் அத்தனை முறை அவன் கையை திருப்புகிறார்கள் இடுப்பில் குத்துகிறார்கள்...
இப்பொழுது ஆறு பிரிவுகளின் கீழ் அந்த இளைஞர் மீது வழக்கு பதிவு செய்து அந்த அப்பாவி இளைஞனை சிறையிலும் அடைத்து விட்டார்கள்...
மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்கள் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு அந்த இளைஞனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் ...
கோபத்தில் என்ன நடக்கிறது என்பதை புரியாமல் தன் மீது நியாயம் இருப்பதை காவல்துறை புரிந்து கொள்ள மறுக்கிறதே என்ற ஆவேசத்தில் அவன் அதுபோன்று நடந்து கொண்டிருக்கிறான்...
ஆகவே அந்த இளைஞனுக்கு தகுந்த புத்திமதி சொல்லி எச்சரிக்கை விடுத்து காவல்துறை அந்த இடத்திலேயே பிரச்சனையை முடித்திருக்க வேண்டும்...
ஆம்பூரில் இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டத்தில் எத்தனை காவல்துறை அதிகாரிகளில் தொடைகள் பிளக்கப்பட்டது தலைகள் உடைக்கப்பட்டது என்பதெல்லாம் இன்னமும் செய்தி பதிவுகளில் ஆதாரமாக இருக்கிறது...
அந்த இடங்களில் போலீசார் இது போன்று திருப்பித் தாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தால் உண்மையிலேயே போலீசுக்கு பாராட்டுகளை தெரிவிக்கலாம்...
ஆனால் அங்கெல்லாம் அடியை வாங்கிக் கொண்டு, ஒரு அப்பாவி இளைஞனை அடித்ததோடு மட்டுமல்ல��து அவனை பல பிரிவுகளின் கீழ் கைது செய்து இருக்கிறார்கள் இதை தேசிய சிந்தனை பேரவை சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்...
நான் அந்த இடத்தில் இருந்து இருந்தாலும் இந்த இளைஞனை விட நான்கு மடங்கு அதிக கோபப்பட்டு இருப்பேன் 😡
தலைவன் எப்படி இருக்கானோ அப்படித்தான் தொண்டர்களும் இருப்பார்கள் ஆனால் கூட்டமாக இருக்கும்போதுதான் அடாவடி எல்லாம் தனியாக ��ருந்தால் பொத்திகிட்டு கும்பிடு போட்டு போவானுங்க சீட்டாஸ் 🤡
Some of the charges filed against the youngster include obstructing a government servant from discharging his duties and issuing death threats.
But a few obvious questions arise -
- The political party members had illegally blocked the road in protest. What official duty were these policemen actually performing at that point?
- And where exactly is the alleged “death threat”? From the audio, it is clear that the police officer appears to threaten the youngsters with a slap. When the youngster challenged him, the officer slapped him, and the youngster retaliated.
I am afraid, these policemen will destroy that youngster's life.
கழுத்தில் கை வைத்து இழுப்பது மருத்துவ ரீதியாக அபாயகரமானது
காவலர்களுக்கு இந்த அறிவு இருப்பதாக தெரியவில்லை
அந்த உயிர் போயிருந்தால் என்ன செய்வது ...?
@tnpoliceoffl காவலர்களுக்கு மனிதாபிமானத்தை கற்றுக் கொடுங்கள்
மனித உரிமையை மதிக்கச் சொல்லுங்கள்