”நாலு கிலோ மீட்டர் நடந்தே பள்ளிக்குச் செல்கிறோம்” விஜய் மாமா எங்களுக்கு பஸ் வேணும் என மழலைக்குரலில் வேண்டுகோள் விடுத்த பள்ளி மாணவர்கள்...
CMVijay | SchoolStudent | 07 July 2026
#StudentRequest#Newstamil24x7
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு. விஜய் @CMOTamilnadu தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்தே, திராவிட முன்னேற்றக் கழகம் கடும் வயிற்றெரிச்சலில் இருந்து வருகிறது. இந்த ஆட்சி ஆறு மாதங்களில் கவிழ்ந்துவிடும், மூன்று மாதங்களில் முடிந்துவிடும் என்று திமுகவினர் பேசி வருகின்றனர். நான் ஆணித்தரமாகச் சொல்கிறேன், விஜய் தலைமையிலான அரசு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எந்தவித மாற்றமும் இல்லாமல் உறுதியாகத் தொடரும். இந்த அரசை வீழ்த்துவதற்கு திமுகவினர் செய்யும் எந்தவொரு பகீரத முயற்சியும், அவர்கள் அடிக்கும் குட்டிக்கரணங்களும் ஒருக்காலும் பலிக்காது.
விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, தமிழகத்தில் தலைவிரித்தாடிய கமிஷன் கலாச்சாரத்திற்கும், லஞ்சம் மற்றும் ஊழலுக்கும் முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. முந்தைய திமுக ஆட்சியில் எந்தவொரு அனுமதி வாங்குவதற்கும் 10 லட்சம், 15 லட்சம், ஒரு கோடி, இரண்டு கோடி என கப்பம் கட்ட வேண்டிய அவல நிலை இருந்தது. ஆனால் இன்று, 10 காசு கூட லஞ்சம் இல்லாமல் மக்கள் நேர்மையாக அனுமதிகளைப் பெறுகிறார்கள். ஊழலை வேரோடு பிடுங்கி எறியும் நேர்மையான அரசாக விஜய் அரசு திகழ்வதால், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இந்த அரசை முழு மனதோடு ஆதரிக்கிறது.
தமிழக வெற்றிக் கழகத்திற்கும் @TVKHQITWingOffl , மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் @mdmkparty இடையே மிகச் சிறப்பான மற்றும் வலுவான தோழமை உணர்வு மலர்ந்துள்ளது. த.வெ.க எங்களை மிகவும் மதிக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற ம.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் 1,400-க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்டனர். அப்போது, 'திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறோம்' என்று அறிவித்தபோது, தொண்டர்கள் மண்டபமே இடிந்து விழும் அளவிற்கு கரவொலி எழுப்பி, ஆரவாரம் செய்து தங்கள் முழுமையான ஆதரவை வெளிப்படுத்தினார்கள். த.வெ.க-வோடு கைகோர்ப்பதுதான் ம.தி.மு.க தொண்டர்களின் உண்மையான உணர்வும், முழுமையான மனநிலையாகும்.
ஊழலற்ற, மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சியை வழங்கி வரும் விஜய் தலைமையிலான அரசுக்கு ம.தி.மு.க தொடர்ந்து தனது அரணாக நின்று முழு ஆதரவை வழங்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
#tvk #mdmk #vaiko #vijay
மனைவி மற்றும் மகன் உதயநிதி உடன் வெளிநாடு செல்லும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்..!
ஆக அடுத்து நம்ம மாட்ட போறோம்னு ஓடுறாங்க.. ₹10,000 ல வெளிநாடு சுற்றுலா ஹ்ம்ம்...
https://t.co/wnNH64dsX0
Netflix ✖️Korean 🟰 Bomb 💣
கடந்த ரெண்டு மூணு வாரங்களா மொரட்டு சம்பவம் பண்ணிட்டு இருக்கான் Netflix🔥
#TheWonderfools#TeachYouALession#NotesFromTheLastRow#AgentKimReactivated
இது ஒவ்வொன்னும் ஒவ்வொரு ரகம் போல. மக்கள் கிட்ட இருந்து அருமையான ரிவ்யூஸ் வந்தத பாக்க முடிஞ்சது.
நான் இன்னும் எதுவுமே பாக்கல இதுல🏃
இன்னைக்கு எதோ ஒன்னு ஆரம்பிச்சிற வேண்டியது தான் ✅
We Tamils will be happy if Christopher Nolan makes a feature film on Lord Murugan casting cillian murphy but wont accept a Golti NTR or Vadakku Akshay Kumar🚫
Karunandhis Son - CM EX MLA
Karunanidhis grandson - Dy CM MLA
Karunanidhis 2nd Son - Union Minister
Karunanidhis nephew - Union minister
Karunanidhis 3rd wife daughter- MP
Karunanidhis nephews son - MP
Karunanidhis nephews son - business magnate
”நானும் தி.மு.ககாரன் தான்.. எனக்கே இந்த நிலைமை... ஒரு வேலைக்கு 7 லட்சம் வர வாங்கிருக்காங்க”
மாநகராட்சியில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ. 69 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக தி.மு.க மாவட்டச் செயலாளர் சிற்றரசு மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தி.மு.க பிரமுகரே புகார் அளித்ததால் அதிர்ச்சி..
#Chennai | #Corporation | #Chitrarasu | #DMK | #Issue | #PolimerNews
பைக் சாகசம் என்ற பெயரில் அட்டூழியம் செய்யும் இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து இவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யுங்கள் @chennaipolice_@ChennaiTraffic 🙏