##gomathydurairajforcuddaloremayor
She is the director of GRK Group of Companies, such a simple and generous lady who stands strong amongst all ups & downs
@crossbeatsind ive sent an email to the support team..and they had adviced to charge the watch for 1 - 2 hours using a 2.0 amp charger...but after that too the result is the same..ive replied the same in email too..but no reply..will it take more than 24 hours for each query to be answered??
I had purchased an Ignite s4 and received the product yesterday. When i charged and swiched on..the display is blank only the backlight is on. @crossbeatsind i dint expect this..very disappointed and frustrated..
@crossbeatsind Is there anyone looking into the official whatsapp tech support..its been more than 48 hours since ive raised a query..still no reply...@crossbeatsind
தமிழகம் இல்லை - தமிழ் நாடு
தமிழக அரசு இல்லை - தமிழ்நாடு அரசு
முதல்வர் இல்லை - முதலமைச்சர்
மத்திய அரசு இல்லை - ஒன்றிய அரசு
ஒரு சொல் வெல்லும்; ஒரு சொல் கொல்லும்தான்.
@maalan#TamilNadu#UnionGovt#UnionOfIndia
#COVID19 பணியில் ஈடுபட விரும்பும் நிறுவனங்கள், தனிநபர்கள்
https://t.co/aWRuSWTJ76 என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
8754491300 என்ற எண் வாயிலாகவும்
[email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவும் மாநில ஒருங்கிணைப்புக்குழுவைத் தொடர்பு கொள்ளலாம்.
இந்தியாவே உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறது.ஆனால் உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களான ஆக்சிஜன் செறிவூட்டி,வெண்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுக்கு 12% ஜி.எஸ்.டி வரி. இரக்கமற்ற பிரதமரின் முதலைக் கண்ணீரால் யாருக்கு என்ன பயன்?
#PMCries