@VanniTamizhVCK@dmk_raja இத்தனை நாள் திமுக வுக்கு சொம்படித்த நீ சோபாவுக்காக இப்படி மாறிட்டீயேடா ???
அவனுங்க சட்டசபையில் திமுக வை பற்றி பேசும் போது நவ துவாரங்களையும் மூடீட்டு இருந்துட்டு வந்துட்டான் நாகரீகத்தை பற்றி பேச 💦💦💦💦💦
இனிமேல் இப்படிதான்டா திமுக வின் பதில் இருக்கும் 🔥🔥🔥🔥🔥
@IlovemyNOAH2019 ஐயா வினையை விதைத்தது திமுக தலைமைதான் 🔥
அதை தான் இப்போது அறுவடை செய்துகொண்டுள்ளார்கள் 🔥
உன்மையை பேச வேண்டும் சுய விமர்சனம் தேவையான ஒன்று 🔥
அவனை கரூரிலேயே உள்ளதூக்கி போட்டு சுண்ணாம்பு தடவி விட்டிருக்கனும் விட்டது யார் தவறு ? 🔥அதோடு கூட்டனி கட்சிகளை அனுப்பியதும் தவறுதானே 🔥
@Vasisubha1 இதையெல்லாம் விட எதிர்கட்சி தலைவர் இருமல்குமாரை பல கட்சி பலபபட்றன்னு சொல்லி இருக்கவேண்டும் 😂
அவனுக்கு அதுதான் 100% பொருத்தமானதாக இருக்கும் 🤣😂😂😂
@VanniTamizhVCK எது எப்படியோ நீங்கள் அமைச்சர் ஆனது உள்ளபடியே மகிழ்ச்சி அண்னே வாழ்த்துக்கள் 💐
முக்கியமாக மக்களுக்கு நல்லது மட்டும் பன்னாதீங்க மறந்துடுவாங்க !
சாப்பிட்ட ஈரக் கை காயும்முன்னே சாப்பாடு போட்டவரை கழுத்தறுக்கும் நண்றிகெட்ட கூட்டம் & காலம் இது !🔥🔥🔥🔥🔥
@PttvNewsX பப்புவுக்கு கடைசி வரை சுயஇன்பம்தான் !
சமீபத்தில் ₹1000 ரூபாய் வணிக சிலின்டர் விலையேற்றம் , பெட்ரோல் டீசல் விலையேற்றம் என எந்த ஒரு மக்கள் நல பிரச்னைகளையும் கண்டுகொள்வதில்லை , ஒரு அறிக்கை விடுவதோடு சரி மக்களை திரட்டி போராடுவது இல்லை !
எதிர்கட்சி தலைவர் பதவியே வேஸ்ட்🔥🔥🔥🔥🔥