திருந்தாத தி.மு.க மக்களிடம் கொள்ளை அடித்த பணத்தை திரும்பப்பெற்று மக்களின் வளர்ச்சித் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் - பிரதமர் மோடி.
#ModiKiGuarantee
DMK looted money from the People, We will take it back & Use that for People Development Projects - PM Modi.
ஆங்கிலேயரின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடிய மாமன்னர் மருது பாண்டியர்களின் நினைவு நாளில் அவர்களின் வீரத்தையும் தாய்நாட்டிற்கான தியாகத்தையும் போற்றி வணங்குவோம்🙏🙏🙏🙏🙏
😭😭😭😭
ஆழ்ந்த இரங்கல்....😭🙏😭
நிறைய கனவுகளோடு பயணம் ஆரம்பித்த நீங்கள்...
உங்கள் கனவுகள் புதைந்துவிட்டது...
😭🙏😭...
உங்களை இழந்து வாடும் உங்கள் குடும்பத்துக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல் 😭...
🙏🏻இன்று கல்வித்தந்தை பசும்பொன் சித்தரின் மனசாட்சி தோல்வியை கண்டிடாத தலைவர் பிற்படுத்தப்பட்டோர் வாழ்வில் தீபச்சுடர் ஏற்றிய மாமேதை அமரர் P.K மூக்கையாதேவர் அவர்களின் பிறந்த நாள் அவர்களைப் போற்றி வணங்குவோம் 🙏🙏
Yes, we made Mistakes!!!
We Tripped!!!
We Fell!!!
But…
We Stood Back Again & Marched our Way to Victory!!!
I thank all the Future Leaders of @BJYMinTN who made this event a Success!!!
TN Congress chief Thiru KS Alagiri, generally a spokesperson of the DMK, jumped into a protest after Rahul Gandhi was handed 2 years imprisonment by a Gujarat court.
The number of media personnel covering this protest exceeds the number of people protesting.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா
தமிழில் அம்மா என்ற சொல்
எப்படி வந்தது என்று தெரியாது..
ஆனால் அன்பு என்ற சொல் நிச்சயம்
அம்மாவில் இருந்துதான் வந்திருக்கும்...