@CMOTamilnadu
Thalaiva🙏ஆண்டு வருமானம் ₹2,20,000 வரை உயர்த்தினால் நன்றாக இருக்கும். மாதம் ₹18,000 ரூபாய் வைத்து கொண்டே வாழ முடியாது. 1,20,000 என்றால் மாத வருமானம் ₹10,000 தான் அதை மிக மிக வறுமையில் வாழும் ஏழைகள் சம்பளம் அது. இதை செய்தால் below middle class பயன்பெறுவர்.
@iprakasharavind அதெல்லாம் உங்க we dravidian டீம் கிட்ட சொல்லு நாங்க யாருக்கும் பயப்பட மாட்டோம். என்று சொல்லிட்டு பின்னாடி போய் கால்ல விழுந்துருவாங்க அதெல்லாம் எங்க தலைவர் கிட்ட நடக்காது.தம்பி போய் வா... Bye bye
தமிழக வெற்றி கழகம் கரூர் நிகழ்வினால் இக்கட்டான சூழ்நிலையில் இருந்தபோது தளபதி விஜய்க்காக பேசியதால் வரதராஜன் @nmkparty அவர்கள் இன்றளவும் வழக்குகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார்.
இவரைப் போன்று பலர் இருக்கிறார்கள். இன்று அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டிருக்கும் அண்ணன் விஜய் என்ன செய்யப் போகிறார்?
பண்ருட்டி திமுகவை சேர்ந்த நகரச் செயலாளர் துரைராஜ் என்பவரால் தனக்கும் தன் குடும்பத்தார் உயிருக்கும் ஆபத்து என உதவி கேட்கும் நபர்..
@CMOTamilnadu@TVKVijayHQ@tnpoliceoffl அசம்பாவிதம் நடப்பதற்கு முன் நடவடிக்கை எடுக்க வேண்டும்🙏🏻
Video Link : https://t.co/c0YTBaHu2u
பரந்தூர் அருகே உளுந்தை கிராமத்தில் திரு ஸ்டாலின் @mkstalin அவர்களுக்கு 250 ஏக்கர் நிலம் உள்ளது....
அதில் இவரின் பண்ணை வீடு உள்ளது.அங்கே தான் இவர் மனைவி நடத்தும் ஸ்பிரிங்
குடிநீர் நிறுவனம் உள்ளது....
திமுகவினர் கவலைக்கு சரியான காரணம் இதுதான்.
இவரை பொறுத்தவரை
மக்களின் விவசாய நிலம் பாதிக்கப்படலாம்....
2019 ல் எதிர்ப்பு தெரிவித்ததும் நம்ம Stalin uncle தான்...
2026ல எதற்காக எதிர்ப்பு தெரிவித்தோமோ அதற்கு ஆதரவாக சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு
செய்வதும் ஸ்டாலின் uncle கட்சி தான் @arivalayam...
அப்போ இடைப்பட்ட காலத்தில் என்ன செய்தார்கள் ?
குறைந்த விலைக்கு இடத்தை
வளைத்து போட்டார்கள்...
70 ஆண்டு கட்சி தலைவராக இருந்து பொதுவாழ்வில் இருப்பதாக கூறும்
ஸ்டாலின் அவர்களுக்கு விவசாயிகள் பாதிக்கப்படக்கூடாது என்ற கருணை இல்லை....
சுயநலம் தான் முக்கியமாக தெரிகிறது.
@I_Raj13 நீங்க என்ன சொன்னாலும் அதிக விலை கொடுத்து வாங்கி அதிக லாபம் பார்க்கலாம் என்று நினைத்தவர்கள் எல்லாருக்கும் ஆப்பு. காவிரியில் தண்ணீர் வாங்கி தர ஒருத்தருக்கும் துப்பில்லை.இதுக்கு மட்டும் வந்துட்டானுங்க. இப்படி எல்லாம் ஒன்னும் சூப்பர் பவர் ஆகனும் என்று அவசியம் இல்ல.
@sona_sebin Conditions accepted:
2) தமிழ்நாட்டைப் பொறுத்த வரைக்கும் சதுப்பு நிலங்கள், நீர்த்தேக்கங்கள்,கம்மாய்கள் கால்வாய்கள், அணைகள் அழிக்கப்படக்கூடாது. ஏனென்றால் எல்லோருக்கும் பொதுவான நீர் நமக்கு கிடைப்பதற்கு எந்த சட்டமும் வழிவகை செய்யவில்லை. இவையெல்லாம் தமிழ்நாட்டின் உயிர் மூச்சு.