சாட்டையோட சேட்டை நாளுக்கு நாள் அதிகமாயிட்டே இருக்கு
சாட்டையால் தான் இந்த தற்குறிகள் செய்யும் அத்தனை லீலைகளும் தமிழ் நாட்டு மக்களுக்கு மிக சரியாக போய் சேருகிறது
Hats(Hands) off to @Saattaidurai
இந்த தற்குறிகள் டெய்லி கன்டென்ட் அள்ளி
கொடுக்குறாங்க
Hero மற்றும் heroine கள் அரதப்பழசாக இருந்தாலும்.. டோப்பா, டூப், மேக்கப், VFX மூலம் 75 வயதிலும்..சண்டை, காதல் சீன்களில்..நம் உயிரை வாங்குகிறார்கள்.
மனோரமா, கோவை சரளா, வி.கே.ராமசாமி, காக்கா ராதாகிருஷ்ணன் போன்றோர் வயதானாலும் காமெடியில் கலக்கவில்லையா?
Don't worry Vaiyapuri sir.
படிப்படியாக நேர்மையாக மேலே வந்தவர்களை வீழ்த்தவே இயலாது.
தொடர்ந்து வெல்வீர்கள். வாழ்த்துகள்.
சாதாரண Auto ஓட்டுநர் அதிமுக தொண்டரின் மன வேதனை மற்றும் ஐயா @EPSTamilNadu மேல் உள்ள பற்றும் !
" அதிமுக கட்சியில இருந்து TVK பக்கம் போனவனுங்க நாசமா போவாங்க , கட்சிக்காக 1 மாசம் உழைச்சேன் தேர்தல் நேரத்தில "
யார் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைத்துக்கொள்ளுங்கள். அதனால் உங்களுக்கு லாபம். மக்கள்தான் ஏமாளிகள்.
இந்த 'நிரந்தர எதிரியுமில்லை, நண்பனுமில்லை' எனும் வசனத்தை கேட்டு எங்கள் காதுகள் அவிந்து விட்டன.
புதிய வசனத்தை கண்டுபிடித்து பேசுங்கள். ப்ளீஸ்ஸ்ஸ்!!!
நீங்களும், கம்யூனிஸ்ட்களும் தினமும் ஆளுங்கட்சியை கண்டித்து வருகிறீர்கள். கூட்டணியிலும் ஒட்டிக்கொண்டு இருக்கிறீர்கள்.
மக்களுக்கு உங்கள் போக்கு வெறுத்து விட்டது. அமைதியாக இருங்கள்.