உள்ளாட்சி தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற இடங்கள் (10மணி வரை) 👇
கன்னியாகுமரி - 3
தூத்துக்குடி - 1
நெல்லை - 1
கரூர் - 1
கோவை - 2
ராமநாதபுரம் - 1
#நாங்க_வந்துட்டோம்னு_சொல்லு 🔄 RT MAX 🔥💪
Why compare govt spending on salaries ( the worst possible example) with that of a temple or charitable entity where admin expenses including salaries shd be less than 10%? Our temples had 1000s of volunteers before govt Scoundrels took over and continued. @BJP4India@RSSorg
இவரை யாருக்காவது தெரியுமா? இவர் தான் சங்க நூல்களை கண்டுபிடித்து நமக்குத் தந்த தமிழ் தத்தா ஊ வே சுவாமிநாத ஐயர். இன்று இவரது 179 பிறந்த நாள். இன்றைக்கு தமிழ் பெருமையுடன் வாழ இவர் தான் காரணம். நன்றி உள்ளவர்கள் இவரை நினைப்பார்கள். இதை எனக்கு அனுப்பியது அவரது எள்ளு பேரன்
@trramesh ji I heard that EO of temples demand min 4 lakhs for giving permission to conduct kumbabishekam.
They are also demanding that the entire money collected be handed over to them.
How do we handle this?
நாளை 20-2-2022 மாலை 07.00 மணிக்கு, நமது ஆலயம் காப்போம் twiter space யில் திரு. கார்த்திக் கோபிநாத் (@karthikgnath) அவர்கள் "சிதம்பரம் கோவில் சம்பவம் தீண்டாமையா? சூழ்ச்சியா?" என்ற தலைப்பில் நம்முடன் கலந்துரையாடுவார் அனைவரும் வருக
https://t.co/lbmveqjih8
A whopping 40% salary bill of total revenue of Tirupati temple is atrocious. A forensic audit of appointments made in last 10 years wud reveal how politicians minted money thru these. High time Govt is kicked out of Sri Balaji temple. @BJP4India@RSSorg https://t.co/ArmAfUvNsF
திராவிடத்திற்கு அவர்களே எழுதி கொண்ட வரலாறு பிராமணரிடம் பல ஆயிரம் வருடம் அடிமையா இருந்தது மட்டுமே!
அதற்கு முன்பு என்ன வரலாறு என கேட்டால், குரங்கா இருந்தாங்களாம்.
இந்த அருமையான வரலாற்றை திராவிட ஸ்டாக்’களுக்கு மட்டும் பூசிக்கோங்கடே, தமிழருக்கு வேண்டாம்.
திராவிடன் வேற, தமிழர் வேற!
Anti Hindu policies of successful DMK & AIADMK Govts made priests like Shri Ananthu Bhattar to suffer without permanent jobs in Temples for more than 22 years. He is now on a😞 salary of Rs.950/- per month. Time to throw Govt out of temples. @BJP4India
https://t.co/nLSPuESiaE