செம 👏🔥
செம 👏🔥🔥
செம 👏🔥🔥🔥
ஆதாரப்பூர்வமா அத்தனை தரவுகளையும் எடுத்து கிழிச்சி தொங்க விட்டிருக்கார் 👏🔥🔥🔥
இதுக்கு மேலயும் இந��த தற்குறி டாய்லியை நம்பறவன் ஒரு கடைந்தெடுத்த அயோக்கியன்
அல்லது
யாருக்கும் உபயோகமில்லாத ஒரு சமூக விரோதி
அல்லது
மூளையே இல்லாத ஜோம்பி. 💯💯💯
பொதுத் தேர்தலுக்கு பிச்சையெடுத்த அதுல ஒரு நியாயம் இருந்தது.
ஒரே ஒரு தொகுதியில நடக்கிற இடைத் தேர்தலுக்குமா பிச்சையெடுக்கனும்??
ஒரு தொகுதிக்கு செலவளிக்கக் கூடவா சீமானிடம் ஒன்னுமில்ல..??
இனமானம் பெரிதுனு வந்த எளிய பிள்ளை இனத்துக்காக அரணையூர்ல இருக்கிற பத்து ஏக்கர் நிலத்த விற்கலாமே??
ஊர்ல இருக்கவனெல்லாம் பொண்டாட்டி தாலியை கூட அடமானம் வச்சு கட்சிக்கு செலவளிக்���னும்.
ஆனா இவருக்கு இருக்கிறது போதாது என்று மேலும் மேலும் சொத்துகளை வாங்கி குவிக்க தேர்தல் ஒரு நொண்டிச் சாக்கு..🤦♂️🤦♂️
அயோத்தியில்,புதிதாக கட்டிய ராமர் கோவிலுக்கு அருகிலுள்ள, பல வீடுகளை இடித்து விட்டு,அங்கு 5 நட்சத்திர ஹோட்டல்கள், வானுயர்ந்த வணிக வளாகங்கள்,ஷாப்பிங் மால்கள் கட்ட பாஜக தலைவர்கள் திட்டம்!வீடுகளை விட்டு உடனே வெளியேறும்படி ஏழை இந்துக்களை விரட்டி அடிக்கிறார்கள்!