பெண்கள் தொப்புள் கீழ் தான் சேலை கட்ட வேண்டும். இல்லையென்றால் உடல் சூடு வெளி எராது. ஆனால் இன்று தோப்புள் பகுதிக்கு மேல் சேலை கட்டி இடுப்பை மறைக்க சேலையை ஜாக்கெட் பின் செய்து விடுகின்றனர். அது மிகவும் தவறு. இவாரு செய்வதால் உடல் சூடு வெளி ஏறாமல் கர்ப்ப பை கோளாறுகள் வருகிறது
@Vetri_Maaran23@AgencyTamil@ptrmadurai அருமையான யோசனை நண்பரே ! 🙏🏻
முன் வாசல் வழியே வாங்கி தின்றுவிட்டு ,பின் வாசலில் வந்து அரசாங்கத்தை குறை கூறும் நன்றிகெட்ட ஈனப்பிறவிகளுக்கு எதற்கு அரசாங்க நல திட்டங்களின் பயன் ?
இதன் மூலம் அரசாங்கத்திற்கு மிச்சமாகும் பணத்தில் தகுதியுள்ள மக்களுக்கு இன்னும் பல திட்டங்களை செய்ய��ாமே!
@Surya_BornToWin இருந்தால் தானே காப்பாற்ற !🔥🤣😂😂😂அம்புட்டும் திருட்டு கூட்டமா இருந்தால் என்ன செய்வது ?
இவனுங்க மக்கள் பணத்தை திருடுவதில் A1 அக்யூஸ்ட் ஜெயாவுக்கே டஃப் கொடுப்பானுங்க போல ! 🤔மக்கள்நல திட்டம் என்ற பெயரில் லோன் வாங்கி திருடுறானுங்க ! 🤣😂😂