அரசியலில் பழக்கடை மூர்த்தி நம்ம Sweet Uncle தான்!
அவர் எவ்வளவு பெரிய Dummy என்பது உடன் இருப்பவர்களுக்குத் தெரிந்தாலும், காலம் காலமாகக் கட்டுமரக்கதைகளால் கட்டமைக்கப்பட்ட போலி பிம்பம்தான் தனது உண்மையான பிம்பம் என்று நம்பும் அளவிற்கு எதுவுமே தெரியாதவர்தான் Dummy Daddy.
ஒரு செயலை எதற்காகச் செய்கிறோம் என்றே தெரியாது. Action என்றால் விளம்பர Shooting-இல் நடிப்பார். கொடுக்கப்பட்ட Script-இல் என்ன இருக்கிறது, ஏன் பேசுகிறோம், எதற்காகப் பேசுகிறோம் என்று தெரியாமல், அவ்வளவு Confident-ஆக Script-ஐ பார்த்துக்கொண்டே தப்பும் தவறுமாக உளறிக் கொட்டுவார்.
அதுவும் மேடை ஏறிவிட்டால், பெண்களை மிக இயல்பாக இழிவாகப் பேசுவதில் கில்லாடி "அரசியல் மூர்த்தி" Sweet Uncle!
இதில், தங்களது போலி பிம்பத்தையே உண்மையான பெரும் பிம்பமாக நம்பும் அரசியல் மூர்த்திக்கும் அவரது வாரிசு டம்மிநிதிக்கும், அந்தப் பிம்பத்தைக் கட்டிக்காப்பாற்றுகிறோம் பேர்வழியென அவர்களுக்கே விபூதி அடிக்கும் இரண்டு பில்டப் Admin-கள் வேறு!
மின்னல் தாக்கி இறந்த
8 மாச சினை மாடு
தீயசக்தி திமுக ஆட்சியா இருந்தா
VAO வந்து Form கொடுத்துட்டு போய்
6 மாசம் அலைய விடுவாங்க
TVK ஆட்சியில அமைச்சர்
நிர்மல் குமாருக்கு ஒருபோன்
ஒரே வாரத்துல புது மாடும் கன்னுக்குட்டியும்
வீடு தேடி வந்திருச்சு!
இதான் தளபதி ஆட்சி!
“ஜாமீனில் வெளிவரத்தக்க சாதாரண வழக்குகளுக்காக, கைது நடவடிக்கையில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் நீதிமன்றக் கண்டனத்துக்கு ஆளாவார்கள். த.வெ.க.வின் அரசியல் பழிவாங்கல்” - அதெப்படி கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம இப்படி அறிவுரை கருணாநிதியெல்லாம் கொடுக்கல முடியுது ? உங்க ஆட்சியில் போஸ்டர் மேல மண்ணள்ளி போட்ட கிழவியை பிடிக்க 5 தனிப்படைகள் அமைச்ச கேவலவாதி தான நீங்க ?
திரும்ப திரும்ப இந்த மெஷின்ஸ் அல்ரெடி இருக்குனு வந்துட்டு இருக்காங்க.
ஆமா,இருக்கு. ஆனா கான்ட்ராக்டர்ஸ் அங்க இங்கன்னு தான் வாங்கி இருக்காங்க. அரசு வாங்குனது இல்ல.
அரசு நேரிடையாக வாங்குவது இதுவே முதல் முறை. அரசு வாங்கி பயன்பாட்டை துவங்கி பரவலாக்கும் போது தான் manual scavenging முடிவுக்கு வரும்.
இது தலைமை செயலகம் அல்ல, சென்னை ரிப்பன் மாளிகை.
முன்ன பின்ன சட்டமன்ற உறுப்பினரா இருந்திருந்தா… எது தலைமை செயலகம்? எது ரிப்பன் மாளிகைனு தெரிஞ்சிருக்கும்.
📌முதலமைச்சர் விஜய் அவர்களின் சமீபத்திய கோயம்புத்தூர் பயணத்தின் போது, பேனர்கள் மற்றும் கட்-அவுட்டுகள் தவிர்க்கப்பட்டது வரவேற்கத்தக்கது!!!
📌பேனர்கள் மற்றும் கட்-அவுட்கள் கலாச்சாரம் தடுக்கப்பட வேண்டும்.எல்லாம் கட்சிகளும் இதை பின்பற்ற வேண்டும்!!!
அவன்கிட்ட 234 தொகுதிக்கும் டெபாசிட்டும் இல்ல
கட்சியில் ஒரு MLA -ம் இல்லை
ஆனால் Confident ஆக கார்த்திகாவை TVK வில் மிரட்டி இணைய சொன்னார்கள் அதனால்தான் இந்த கைது நடவடிக்கை - மஞ்ச பொடி