திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 செ.மீ. CP ஆங்கிள் மூளைக் கட்டி வெற்றிகரமாக அ���ற்றம் 🧠
— 7-வது நாளில் நிலையான நிலையில் வீடு திரும்பினார். மாவட்ட அளவிலேயே சிக்கலான மண்டை அடிப்பகுதி அறுவை, இலவசமாக 🙏
#GMCHDindigul #Neurosurgery #TNHealth #அரசுமருத்துவமனை
70 வயது நோயாளி 10-வது நாளில் இயக்கக் குறைபாடின்றி வீடு திரும்பினார். அரசு மருத்துவமனையில் முற்றிலும் இலவசம் — குடும்பத்துக்கு சுமார் ₹10 லட்சம் சேமிப்பு.
🙏
#மூளைஅறுவைசிகிச்சை#PublicHealth#TamilNadu
ஷெர்லாக் ஹோ ம்ஸின் முதல் நாவலா ன 'A Study in Scarlet' ஐப் படித்து முடித்தேன்.முதல் பகுதி லண்டன் டிடெக்டிவ்
கதை,இரண்டாம் பகுதி அமெரிக்க வெஸ்டர்ன் மூவி பாணி!இரண்டும் இணையும் விதம் அற்புதம்.உலகின் அங்கீகாரம் கிடைக்காத ஹோம்ஸின் இறுதிக் ஏக்கமும், அவர் கையாண்டபழமொழிகளும் நல்லஅனுபவம்